This website uses cookies to ensure you get the best experience on our website. Learn more

Playlist of வாரணம் ஆயிரம்

x
 • வாரணம் ஆயிரம் - முன்தினம் தமிழ் பாடல்வரிகள் | சூர்யா

  5:11

  வாரணம் ஆயிரம் திரைபடத்திலிருந்து முன்தினம் பாடல் கண்டு மகிழுங்கள் !

 • x
 • வாரணம் ஆயிரம் பாடியவர் பாம்பே சாராதா Vaaranam Ayiram

  5:53

  வாரணமாயிரம்

  556:
  வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
  நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
  பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
  தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். (2) 1

  கல்யாண குணங்கள் நிறைந்த ஸ்ரீமந்நாராயணன், ஆயிரம் யானைகள் புடைசூழ, ஊர்வலமாக வருவதால், எதிரே பொன் மயமான பூரண கும்பங்கள் வைத்து, நகர் முழுவதும் தோரணங்கள் நாட்டியிருப்பதாக நான் கனவு கண்டேன் தோழியே!

  557:
  நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,
  பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
  கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
  காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். 2

  நாளைக்குத் திருமண முகூர்த்தம் என்று நிச்சயித்து, கமுகம் பாளை முதலியவைகளுடன் அலங்காரம் செய்யப்பட்ட பந்தலில், சிங்கம் போன்ற நடையுடன், திருமகள் கேள்வனாகிய கோவிந்தன் என்னும் ஓர் காளை புகுவதை நான் கனவினில் கண்டேன் தோழி!

  558:
  இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,
  வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,
  மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,
  அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 3

  இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் கூட்டம் இங்கே வந்து, என்னை திருமணப் பெண்ணாக நிச்சயம் பேச, பெண் வீட்டாரும் பிள்ளை வீட்டாரும் கலந்து பேசி, பின் தனித் தனியே சென்று பேசி முடிவு செய்து, வேத மந்திரங்கள் ஓதித் தூய்மையாக்கிய கூறைப் புடவையைக் கொடுத்து என்னை உடுத்தச் செய்து, துர்க்கையான நாத்தனார் மணம் மிகுந்த மாலையை எனக்குச் சூட்டுவதாக கனவு கண்டேன் தோழி!

  559:
  நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,
  பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,
  பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,
  காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 4

  வைதிகச் சடங்குகளில் வல்ல நல்ல அந்தணர்கள் பலரும் நான்கு திசைகளில் இருந்து புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டு வந்து தெளித்து, உயர்ந்த குரலில் மணமக்களுக்கு மங்களாசாசனம் செய்ய, பூக்களைச் சூடிய புனிதனான அந்தக் கண்ணனுடன் என்னைச் சேர்த்து வைத்து, கங்கணக் காப்பு கட்டுவதாக கனவு கண்டேன் தோழி!

  560:
  கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,
  சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,
  மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்
  அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். 5

  பருவத்தாலும் வடிவத்தாலும் அழகு மிகுந்த இளம்பெண்கள், சூரிய ஒளி போன்ற மங்கள விளக்கையும் பொற்கலசங்களையும் தங்கள் கைகளில் தாங்கியவர்களாக எதிர் கொண்டு அழைக்க, மதுரை மன்னன் கண்ணன் பாதுகைகளை அணிந்தவராக பூமி அதிர கம்பீரமாக நடந்து வந்து, உள்ளே புகுவதைக் கனவினில் கண்டேன் தோழி!

  561:
  மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
  முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
  மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
  கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 6

  மத்தள மேளங்கள் கொட்ட, வரியுடைய சங்குகளை ஊத, மைத்துனன் முறையுள்ள நம்பியான அந்த மதுசூதனன், முத்து மாலைகள் கட்டித் தொங்க விடப்பட்ட அழகிய பந்தலின் கீழே வந்து நின்று, என் கைத் தலத்தைப் பற்றி அருள்வதாகக் கனவு கண்டேன் தோழி!

  562:
  வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,
  பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
  காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
  தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான். 7

  வேத உச்சரிப்பில் வல்லவர்களான வேதியர்கள் சிறந்த வேதத் தொடர்களை ஓத, அந்தந்தச் சடங்குகளுக்கு உரிய மந்திரங்களாலே, பசுமையான தர்ப்பைகளையும், ஸமித்துகளையும் பரத்தி வைத்து வேள்வி செய்து, சினம் கொண்ட மத யானை போன்ற கண்ணன் என் கையைப் பிடித்துக் கொண்டு அக்னியை வலம் வருவதை, கனவினில் கண்டேன் தோழி!

  563:

  இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
  நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
  செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
  அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். 8

  இந்தப் பிறவிக்கும், மேல் வரும் எல்லாப் பிறவிகளுக்கும் அடைக்கலமான பற்றுக்கோடாக, நமக்கு நாயகத் தலைவனாக உள்ள நம்பியான நாராயணன், தன் செவ்விய திருக்கையால் எனது கால்களைப் பிடித்து அம்மியின் மேல் எடுத்து வைப்பதைக் கனவினில் கண்டேன் தோழி!

  564:
  வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
  எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,
  அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
  பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 9

  வில்லினை ஒத்த புருவமும், ஒளி பொருந்திய முகமும் கொண்ட என் தமையன்மார்கள் வந்து, ஹோம குண்டத்தில் நெருப்பை இட்டு வளர்த்து, என்னை அதன் முன்னே நிறுத்தி, அச்சுதனான அந்தக் கண்ணன் கைமேல் என் கையை வைத்து, பொரிகளை அள்ளி அக்னியில் சேர்ப்பதைக் கனவினில் கண்டேன் தோழி!

  565:
  குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
  மங்கல வீதி வலம்செய்து மணநீர்,
  அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,
  மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 10

  ஹோமப் புகையின் முன்னே நெடுநேரம் நின்றிருந்ததால் ஏற்பட்ட வெப்பத்தைத் தணித்து குளிரூட்டும் வகையில் குளிர்ந்த குங்குமக் குழம்பை உடலில் பூசி, சந்தனத்தை நிறையத் தடவி விட்டனர். பின் அங்கிருந்த ஒரு யானையின் மீது நான் கண்ணனுடன் கூடி அமர, அலங்காரம் மிகுந்த தெருக்களிலே திருமண ஊர்வலம் வந்து, நிறைவாக வாசனை நீரில் மஞ்சன நீராட்டுவதைக் கனவினில் கண்டேன் தோழி!

  566:
  ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,
  வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,
  தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
  வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே. (2) 11

  வேயர் குலத்தில் புகழ் மிக்க திருவில்லிபுத்தூர் தலைவரான பெரியாழ்வாரின் மகள் கோதை, தான் கண்ணனைத் திருமணம் செய்து கொண்டதாகக் கண்ட கனவை, தூய தமிழ் மாலையாக அருளினாள். இந்தப் பத்துப் பாசுரங்களையும் பயில வல்லவர்கள், நல்ல குணங்களுடைய குழந்தைகளைப் பெறுவர். கன்னியர் கண்ணனைப் போன்ற கணவனைப் பெற்று மகிழ்வர்.

 • x
 • Vaaranam Aayiram - Nenjukkul Peidhidum Video | Harris Jayaraj | Suriya

  5:37

  Watch Nenjukkul Peidhidum Official Song Video from the Movie Vaaranam Aayiram

  Song Name - Nenjukkul Peidhidum
  Movie - Vaaranam Aayiram
  Singer - Hariharan, Devan Ekambaram & V.V. Prassanna
  Music - Harris Jayaraj
  Lyrics - Thamarai
  Director - Gautham Vasudev Menon
  Starring - Suriya, Sameera Reddy, Simran, Divya Spandana
  Producer - V. Ravichandran
  Studio - Aascar Film (P) Ltd
  Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.

  © 2008 Sony Music Entertainment India Pvt. Ltd.

  Subscribe:
  Vevo -
  Like us:
  Facebook:
  Follow us:
  Twitter:
  G+:

 • Vaaranam Aayiram - Ava Enna Video | Harris Jayaraj | Suriya

  5:42

  Watch Ava Enna Official Song Video from the Movie Vaaranam Aayiram

  Song Name - Ava Enna
  Movie - Vaaranam Aayiram
  Singer - Karthik & V.V. Prassanna
  Music - Harris Jayaraj
  Lyrics - Thamarai
  Director - Gautham Vasudev Menon
  Starring - Suriya, Sameera Reddy, Simran, Divya Spandana
  Producer - V. Ravichandran
  Studio - Aascar Film (P) Ltd
  Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.

  © 2008 Sony Music Entertainment India Pvt. Ltd.

  Subscribe:
  Vevo -
  Like us:
  Facebook:
  Follow us:
  Twitter:
  G+:

 • x
 • Vaaranam Aayiram - Mundhinam Video | Harris Jayaraj | Suriya

  5:08

  Watch Mundhinam Official Song Video from the Movie Vaaranam Aayiram

  Song Name - Mundhinam
  Movie - Vaaranam Aayiram
  Singer - Naresh Iyer & Prashanthini
  Music - Harris Jayaraj
  Lyrics - Thamarai
  Director - Gautham Vasudev Menon
  Starring - Suriya, Sameera Reddy, Simran, Divya Spandana
  Producer - V. Ravichandran
  Studio - Aascar Film (P) Ltd
  Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.

  © 2008 Sony Music Entertainment India Pvt. Ltd.

  Subscribe:
  Vevo -
  Like us:
  Facebook:
  Follow us:
  Twitter:
  G+:

 • வாரணம் ஆயிரம் - அடியே கொல்லுதே தமிழ் பாடல்வரிகள் | சூர்யா

  5:02

  வாரணம் ஆயிரம் திரைபடத்திலிருந்து அடியே கொல்லுதே பாடல் கண்டு மகிழுங்கள் !

 • x
 • வாரணம் ஆயிரம் - நெஞ்சுக்குள் பெய்திடும் தமிழ் லிரிக் | சூரிய

  5:41

  லிஸ்ட்டேன் டு நெஞ்சுக்குள் பெய்திடும் தமிழ் லிரிக் வீடியோ பிரேம் தி மூவி வாரணம் ஆயிரம்
  Song Name - Nenjukkul Peidhidum
  Movie - Vaaranam Aayiram
  Singer - Hariharan, Devan Ekambaram & V.V. Prassanna
  Music - Harris Jayaraj
  Lyrics - Thamarai
  Director - Gautham Vasudev Menon
  Starring - Suriya, Sameera Reddy, Simran, Divya Spandana
  Producer - V. Ravichandran
  Studio - Aascar Film (P) Ltd
  Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.

  © 2019 Sony Music Entertainment India Pvt. Ltd.

  Subscribe -
  YouTube -
  VEVO - -//
  Like us -
  Facebook - -//
  Follow us -
  Twitter - -//twitter.com/SonyMusicSouth
  G+ - -//plus.google.com/+SonyMusicIndia

 • வாரணம் ஆயிரம் சூழ வளம் செய்து || Keladi Kanmani Movie | Varanam Aayiram | SPB | Radhika

  2:41

  வாரணம் ஆயிரம் சூழ வளம் செய்து || Keladi Kanmani Movie Songs | Varanam Aayiram Video Songs | SPB | Radhika | Ilayaraja

  Varanam Aayiram Video Song from Keladi Kanmani Tamil Movie exclusively on Music. Keladi Kanmani ft. SP Balasubramaniam and Radhika in lead roles. Directed by Vasanth, Music composed by Ilayaraja, Produced by A Sundaram under the banner Vivek Chithra Productions. For more superhit songs of Ilayaraja, subscribe to Music.

  Full Details:

  Song: Varanam Aayiram
  Singers: S Janaki
  Music: Ilayaraja
  Director: Vasanth
  Release Date: 27 July 1990

  Keladi Kanmani also stars Geetha, Janakaraj, Anju, Neena, Ramesh Arvind and Vivek.

 • ThiruPallandu Vaaranam Aayiram

  7:57

  Published on Nov 2011
  Tamil Devotional Aandal Songs on Title VAARANAM AAYIRAM,THIRUPALLANDU,THIRUPALLO EZHUCHI
  Sung By Bombay Saratha Produced by SHARP VIDEO

 • x
 • Vaaranam Aayiram - Oh Shanthi Shanthi Video | Suriya | Harris Jayaraj

  2:51

  Watch Oh Shanthi Shanthi Official Song Video from the Movie Vaaranam Aayiram

  Song Name - Oh Shanthi Shanthi
  Movie - Vaaranam Aayiram
  Singer - Clinton & S.P. Charan
  Music - Harris Jayaraj
  Lyrics - Thamarai
  Director - Gautham Vasudev Menon
  Starring - Suriya, Sameera Reddy, Simran, Divya Spandana
  Producer - V. Ravichandran
  Studio - Aascar Film (P) Ltd
  Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.

  © 2008 Sony Music Entertainment India Pvt. Ltd.

  Subscribe:
  Vevo -
  Like us:
  Facebook:
  Follow us:
  Twitter:
  G+:

 • Vaaranam Aayiram - Adiyae Kolluthey Video | Harris Jayaraj | Suriya

  5:00

  Watch Adiyae Kolluthey Official Song Video from the Movie Vaaranam Aayiram

  Song Name - Adiyae Kolluthey
  Movie - Vaaranam Aayiram
  Singer - Krish, Benny Dayal & Shruti Haasan
  Music - Harris Jayaraj
  Lyrics - Thamarai
  Director - Gautham Vasudev Menon
  Starring - Suriya, Sameera Reddy, Simran, Divya Spandana
  Producer - V. Ravichandran
  Studio - Aascar Film (P) Ltd
  Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.

  © 2008 Sony Music Entertainment India Pvt. Ltd.

  Subscribe:
  Vevo -
  Like us:
  Facebook:
  Follow us:
  Twitter:
  G+:

 • Keladi Kanmani Movie Songs | Varanam Aayiram Video Songs | SPB | Radhika | Ilayaraja

  2:54

  Varanam Aayiram Video Song from Keladi Kanmani Tamil Movie exclusively on Pyramid Glitz Music. Keladi Kanmani ft. SP Balasubramaniam and Radhika in lead roles. Directed by Vasanth, Music composed by Ilayaraja, Produced by A Sundaram under the banner Vivek Chithra Productions. For more superhit songs of Ilayaraja, subscribe to Pyramid Glitz Music.

  Full Details:

  Song: Varanam Aayiram
  Singers: S Janaki
  Music: Ilayaraja
  Director: Vasanth
  Release Date: 27 July 1990

  Keladi Kanmani also stars Geetha, Janakaraj, Anju, Neena, Ramesh Arvind and Vivek.

  Click here to watch:

  Geethanjali Tamil Movie Video Songs -

  Kaavalkaaran Old Movie Video Songs -

  Karuthamma Tamil Movie Video Songs -

  Enga Oor Raja Tamil Movie Video Songs -

  Gopura Vasalile Tamil Movie Video Songs -

  For more tamil Songs:

  Subscribe Pyramid Glitz Music:
  Like us on Facebook:
  Follow us on Twitter:

 • Varanamayiram

  14:27

  Varanamayiram

 • VAARANAM AAYIRAM SOOZHA VALAM SEITHU SSKFILM022 MLV, PL @ THOOKKUTH THOOKKI

  3:46

  '' வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
  நாரணன் நம்பி நடக்கின்றான் என்று
  பூரணப் பொற்கும்ப கலசங்கள் வைத்து
  தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி ''
  என்ற சூடிக் கொடுத்த சுடர்க்கொடி நாச்சியாரின் பாடலுக்கு ராகினி இசைத் தமிழில் பாட , பத்மினி நாடகத் தமிழில் நடனமாடும் காட்சி !

 • தனியா.. எங்கே போனாளோ????????????வாரணம் ஆயிரம்????????Tamil WhatsApp status video ????????Lusu chlm

  31

  Tamil WhatsApp status video
  #lusuchlm#pls#subscribe

 • Vaaranam Aayiram - Yethi Yethi Video | Harris Jayaraj | Suriya

  4:02

  Watch Yethi Yethi Official Song Video from the Movie Vaaranam Aayiram

  Song Name - Yethi Yethi
  Movie - Vaaranam Aayiram
  Singer - Benny Dayal, Naresh Iyer & Solar Sai
  Music - Harris Jayaraj
  Lyrics - Na. Muthukumar
  Director - Gautham Vasudev Menon
  Starring - Suriya, Sameera Reddy, Simran, Divya Spandana
  Producer - V. Ravichandran
  Studio - Aascar Film (P) Ltd
  Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.

  © 2008 Sony Music Entertainment India Pvt. Ltd.

  Subscribe:
  Vevo -
  Like us:
  Facebook:
  Follow us:
  Twitter:
  G+:

 • Anal Maelae BGM Version - Vaaranam Aariyam. அனல் மேலே பணி துளி - வாரணம் ஆயிரம்...

  1:48

  Support Us: Like, Subscribe and Share...

 • Varanam Aayiram Video Song | Keladi Kanmani Movie | Ilaiyaraaja | S.P.Balasubrahmanyam

  2:44

  Watch Varanam Aayiram Video Song from Keladi Kanmani.

  Cast: S. P. Balasubrahmanyam,Raadhika,Geetha, Janagaraj
  Music: Shankar Ganesh
  Producer: A. Sundaram
  Director: Vasanth

 • வாரணம் ஆயிரம்.... அஞ்சல

  1:22

 • Yalini singing வாரணம் ஆயிரம் - திருப்பாவை

  9:33

  Yalini's singing performance 3-12-11. வாரணம் ஆயிரம் - ஆண்டாள் திருப்பாவை

 • x
 • எதுவோ எங்கள சோ்க்க இருக்கே கயித்துல #வாரணம் ஆயிரம்

  29

  #எதுவோ எங்கள சோ்க்கஇருக்கே கயித்துல #வாரணம் ஆயிரம்#சூர்யா

 • Yedhane Koiyakae

  5:16

  Provided to YouTube by Sony Music Entertainment

  Yedhane Koiyakae · Harris Jayaraj · Krish · Benny Dayal · Bhargavi Pillai

  Surya S/o Krishnan (Original Motion Picture Soundtrack)

  ℗ 2008 Sony Music Entertainment India Pvt. Ltd.

  Released on: 2008-10-30

  Lyricist: Veturi Sundararama Murthy

  Auto-generated by YouTube.

 • Monna Kanipinchavu

  5:33

  Provided to YouTube by Sony Music Entertainment

  Monna Kanipinchavu · Harris Jayaraj · Naresh Iyer · Prashanthini

  Surya S/o Krishnan (Original Motion Picture Soundtrack)

  ℗ 2008 Sony Music Entertainment India Pvt Ltd

  Released on: 2008-10-30

  Lyricist: Veturi Sundararama Murthy

  Auto-generated by YouTube.

 • Naaloney Pongaynu

  6:13

  Provided to YouTube by Sony Music Entertainment

  Naaloney Pongaynu · Harris Jayaraj · V.V. Prassanna · Harish Raghavendra · Devan Ekambaram

  Surya S/o Krishnan (Original Motion Picture Soundtrack)

  ℗ 2008 Sony Music Entertainment India Pvt. Ltd.

  Released on: 2008-10-30

  Lyricist: Veturi Sundararama Murthy

  Auto-generated by YouTube.

 • Vaaranam Aayiram-Adiyae Kolluthae HD full song

  5:11

  Music by Harris Jayaraj
  Actors:Surya Sivakumar
  Sameera Reddy
  Simran Bagga
  Divya Spandana

  Vaaranam Aayiram (Tamil: வாரணம் ஆயிரம்; English: A Thousand Elephants) is a 2008 Tamil romantic-drama film written and directed by Gautham Menon. Surya Sivakumar acts in dual lead roles, whilst Sameera Reddy, Divya Spandana and Simran Bagga also play roles in the film. The film had been under production since late 2006, was launched on November 25, 2006. The film released on November 14, 2008 across the globe.

  Vaaranam Aayiram illustrates the theme of how a father often came across his son's life as a hero and inspiration, whose death was deeply mourned in the end. As a tribute to the father of the director, the film opened in several countries with critical acclaim and mixed reviews. The film was produced by Venu Ravichandran and also has musical score by Harris Jayaraj, making Vaaranam Aayiram his final project with Gautham Menon before their formally announced partnership break up. The film also won the most awards for any 2008 film, including the National Film Award for Best Feature Film in Tamil.

  ENJOY!!

 • Vaaranam Aayiram Mundhinam Parthene Harris Jayaraj Suriya Simran

  37

  வாரணம் ஆயிரம்

  Mundhinam parthene song 1st interlude saxophone bit on korg harmonica (a amateur attempt with minimal ornaments)

  Composer --- Harris Jayaraj

 • Varanam Aayiram Soozha Valamseithu

  2:47

  Lovely old song from Keladi Kanmani. A traditional song by Andal singing the praises of her lord.

 • Nenjukkul Peidhidum

  6:11

  Provided to YouTube by Sony Music Entertainment

  Nenjukkul Peidhidum (Instrumental) · Harris Jayaraj · Shyam Benjamin

  Vaaranam Aayiram (Original Motion Picture Soundtrack)

  ℗ 2010 Sony Music Entertainment India Pvt. Ltd.

  Released on: 2011-04-26

  Auto-generated by YouTube.

 • Yegasi Yegasi

  4:52

  Provided to YouTube by Sony Music Entertainment

  Yegasi Yegasi · Harris Jayaraj · Benny Dayal · Naresh Iyer · Chandran

  Surya S/o Krishnan (Original Motion Picture Soundtrack)

  ℗ 2008 Sony Music Entertainment India Pvt. Ltd.

  Released on: 2008-10-30

  Lyricist: Veturi Sundararama Murthy

  Auto-generated by YouTube.

 • Nidhare Kala

  5:23

  Provided to YouTube by Sony Music Entertainment

  Nidhare Kala · Harris Jayaraj · Sudha Raghunathan

  Surya S/o Krishnan (Original Motion Picture Soundtrack)

  ℗ 2008 Sony Music Entertainment India Pvt. Ltd.

  Released on: 2008-10-30

  Lyricist: Veturi Sundararama Murthy

  Auto-generated by YouTube.

 • Vaaranam Aayiram - Andal/Goda devi

  5:58

  In spite of kodai's constant pleas to call her kannan, the cuckoo totally ignores her. Kodai's sorrow increases beyond limits. Kannan now feels sorry for her plight and out of compassion, bestows a pleasant dream on kodai, who is sleeping after crying for a long time. In this divine dream, he shows her the scenes that will take place in a wedding between Him and her. Andall in her ecstasy describes her dream to her friends, and thus emerges the sixth tirumozhi of the Nachiar Tirumozhi

 • சனிக்கிழமை ஐஸ்வரியம் பொழியும் மங்கள ரூபிணி மகாலட்சுமி | Bombay Saradha 2019 Lakhsmi Songs

  17:25

  சனிக்கிழமை மகாலட்சுமியை உங்கள் இல்லத்திற்கு அழைக்க கேளுங்கள் பம்பாய் சாரதா பாடிய புதிய 2019 மகாலக்ஷ்மி பாடல்கள் மங்கள ரூபிணி மகாலட்சுமி | இசை மற்றும் பாடல்கள்: நாத ஸ்வரூப மாமணி பிரதீப்
  Symphony presents 2019 new Mahalakshmi songs sung by Bombay Saradha “Mangala Roopini Mahalakshmi” Lyrics & Music: “Nadhaswaroopa Mamani” Pradeep
  The songs included in this jukebox are at the timings:
  0:00 Varanam Ayiram | வாரணம் ஆயிரம்
  5:06 Varalakshmi Thaye | வரலக்ஷ்மி தாயே
  9:19 Parkadalil Pallikonda | பாற்கடலில் பள்ளிகொண்ட
  Produced by Symphony Recording Co.,
  website:
  email: sym.recording@gmail.com

 • Nenjukkul Peidhidum????Vaaranam Aayiram????Harris????Tamil whatsapp status Songs????Muthu Ads

  36

  நெஞ்சுக்குள்_பெய்திடும்????????#Vaaranam_Aayiram????Harris????Tamil_whatsapp_status????

 • Nenjukkul Peidhidum

  4:16

  நெஞ்சுக்குள் இருப்பது ஒரு கடல்.
  கண்களில் ஓடுவதோ ஒரு நதி. உனக்காக
  காத்திருப்பதே என் விதி.

 • அனல் மேலே பனித்துளி????Whatsapp Status????Anal Mele Panithuli????Varanam Aayiram????Love Status????Lyrics

  29

  Whatsapp Status Videos Tamil

  love status
  Female love status

 • உங்கள் இல்லத்தில் செல்வங்கள் சேர தீபாவளி அன்று கேட்கும் குபேரலட்சுமி பாடல் Kuberalakshmi Puja songs

  1:2:02

  தீபாவளி 2019 சிறப்பு குபேர லட்சுமி பூஜை பாடல்கள் | குபேர லட்சுமி பூஜை முறை பாடல், மகாலட்சுமி, லக்ஷ்மி தமிழ் பாடல்கள் அடங்கிய சிறந்த பாடல் தொகுப்பு
  பாடியவர்: பம்பாய் சாரதா, பி.சுசிலா, சித்ரா, டாக்டர். எம்.பாலமுரளி கிருஷ்ணா, நித்யஸ்ரீ, கோபிகா பூர்ணிமா, மகாநதி ஷோபனா
  இசை: நாதஸ்வரூப மாமணி பிரதீப், அரவிந்த், கண்மணிராஜா, கே.எஸ்.ரகுநாதன், எல்.கிருஷ்ணன், தட்சிணாமூர்த்தி
  பாடல்கள்: பிரதீப், உளுந்தூர்பேட்டை ஷண்முகம், கே.வீ. ஸ்ரீதரன், கே.சோமு, கருமாரி சோமு
  Symphony proudly presents Deepavali 2019 special Kubera lakshmi pooja special songs including mahalakshmi songs, mahalakshmi songs devotional tamil, lakshmi songs tamil
  Sung by: Bombay Saradha, Nithyasree, P.Susheela, Mahanadhi Shobana, M.Balamurali Krishna, Gopika Poornima
  Music: “Nadhaswaroopa Mamani” Pradeep, Aravind, Kanmaniraja, L.Krishnan, A.Dakshinamoorthy
  Lyrics: Pradeep, Ulundurpettai Shanmugam, K.V.Sridharan, K.Somu, Karumari Somu
  The songs included in this jukebox are at the timings:
  0:00 Kubera Lakshmi Thaye | குபேரலட்சுமி தாயே (Includes kuberalakshmi gayatri and slokas)
  9:19 Varanam Ayiram | வாரணம் ஆயிரம்
  15:28 Karuvizhi | கருவிழி பார்வையில்
  22:43 Netriyil Sendhoora | நெற்றியில் செந்தூர
  27:57 Neengatha Selvam | நீங்காத செல்வம்
  33:34 Parkadalil | பாற்கடலில்
  39:37 Parkadalil Udittha | பாற்கடலில் உதித்த
  46:26 Mahalakshmi Ashtakam | மஹாலக்ஷ்மி அஷ்டகம்
  50:28 Shri Kanakadhara Stothram | கனகதாரா ஸ்தோத்திரம்
  Visit our official website for all tamil devotionbal songs

  email id: sym.recording@gmail.com

  Listen to all songs of the Album Thirumagale Thiruvilakke sung by Bombay Sarada click here

  Listen to All songs of the Album Ashtalakshmi by Nithyasree | அஷ்டலக்ஷ்மி பாடியவர்: நித்யஸ்ரீ

  Listen to all songs from album Durga Lakshmi Sarawati by P.Susheela | துர்கா லட்சுமி சரஸ்வதி | மகாநதி ஷோபனா

 • அனல்மேலே பனித்துளி????Analmele Panithuzhi????Varanam Aayiram????Tamil whatsApp status Songs????Muthu Ads

  33

 • Vaaranam Aayiram - Ava Enna Tamil Lyric | Harris Jayaraj | Suriya

  5:21

  Listed to Ava Enna Official lyric Video from the Movie Vaaranam Aayiram

  Song Name - Ava Enna
  Movie - Vaaranam Aayiram
  Singer - Karthik & V.V. Prassanna
  Music - Harris Jayaraj
  Lyrics - Thamarai
  Director - Gautham Vasudev Menon
  Starring - Suriya, Sameera Reddy, Simran, Divya Spandana
  Producer - V. Ravichandran
  Studio - Aascar Film (P) Ltd
  Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.

  © 2008 Sony Music Entertainment India Pvt. Ltd.

  Subscribe:
  Vevo -
  Like us:
  Facebook:
  Follow us:
  Twitter:
  G+:

 • தீபாவளி அன்று ஸ்ரீ மகாலட்சுமியை உங்கள் வீட்டிற்கு அழைக்கும் பாடல் | செல்வமழை Lakhsmi songs in Tamil

  1:7:41

  இந்த பாடல்களை கேட்டால் பதினாறு செல்வங்களும், பணவரவும் உண்டாகும் | செல்வமழை | தீபாவளி சிறப்பு செல்வங்கள் அள்ளித்தரும் மகாலட்சுமி பாடல்கள் | சிம்போனி பெருமையுடன் வழங்கும் லட்சுமி, மஹாலக்ஷ்மி பாடல்கள், குபேர லட்சுமி பாடல்
  பாடியவர்: பம்பாய் சாரதா, பி.சுசிலா, சித்ரா, நித்யஸ்ரீ, சைந்தவி, கோபிகா பூர்ணிமா, மகாநதி ஷோபனா
  இசை: நாதஸ்வரூப மாமணி பிரதீப், அரவிந்த், கண்மணிராஜா, கே.எஸ்.ரகுநாதன், கல்யாண் | ஆனந்த், தட்சிணாமூர்த்தி
  பாடல்கள்: பிரதீப், உளுந்தூர்பேட்டை ஷண்முகம், கே.வீ. ஸ்ரீதரன், கே.சோமு, கருமாரி சோமு, குருநாத சித்தர், காதல்மதி
  Symphony presents lakshmi tamil songs, mahalakshmi songs devotional tamil deepavali special tamil songs, deepavali tamil devotional songs “Selva Mazhai” containing kubera lakshmi songs, lakshmi songs by nithyasree, ashtalakshmi songs in tamil, p susheela lakshmi songs, mahanadhi shobana lakshmi songs, gomatha songs in tamil
  Sung by: Bombay Saradha, Mahanadhi Shobana, Nithyasree, P.Susheela, Saindhavi, Chitra, Gopika Poornima
  Music: “Nadhaswaroopa Mamani” Pradeep, Aravind, Kanmaniraja, K.S.Ragunathan, Kalyan | Anand, A.Dakshinamoorthy
  Lyrics: Pradeep, Ulundurpettai Shanmugam, K.V.Sridharan, K.Somu, Karumari Somu, Gurunadha Sitthar, Kathalmathi
  The special ashtalakshmi tamil songs, Gomatha kamadhenu song, mahalakshmi tamil songs, kamadhenu tamil song, kamadhenu songs in tamil included in this compilation are at the timings:
  0:00 Varanam Ayiram | வாரணம் ஆயிரம்
  6:08 Thamarai Malarukkul | தாமரை மலருக்குள்
  12:22 Kathiravan | கதிரவன்
  19:46 Parkadalil Udittha | பாற்கடலில் உதித்த
  26:34 Netriyil Sendhoora | நெற்றியில் செந்தூர
  31:48 Manjal Kunkumam | மஞ்சள் குங்குமம்
  39:34 Va Kanakamibige | வா கனகாம்பிகே
  44:06 Pal Tharum Pasuvil | பால் தரும் பசுவில்
  49:29 Parkadalil Pallikonda | பாற்கடலில் பள்ளிகொண்ட
  57:15 Engal Kulam Kakkum | எங்கள் குலம் காக்கும்
  1:03:38 Shri Mahalakshmi Ashtakam | மஹாலக்ஷ்மி அஷ்டகம்
  Visit our official website for all tamil devotionbal songs

  email id: sym.recording@gmail.com

  Listen to all songs of the Album Thirumagale Thiruvilakke sung by Bombay Sarada click here

  Listen to All songs of the Album Ashtalakshmi by Nithyasree | அஷ்டலக்ஷ்மி பாடியவர்: நித்யஸ்ரீ

  Listen to all songs from album Durga Lakshmi Sarawati by P.Susheela | துர்கா லட்சுமி சரஸ்வதி | மகாநதி ஷோபனா

 • Annul Maelae 8D - Vaaranam aayiram - Harris Jayaraj

  5:23

  Feel the 8d on HEADPHONES by 8d drop

  lyrics;

  பெண் : { அனல் மேலே பனித்துளி
  அலைபாயும் ஒரு கிளி
  மரம் தேடும் மழைத்துளி
  இவைதானே இவள்இனி
  இமை இரண்டும் தனித்தனி
  உறக்கங்கள் உறைபனி
  எதற்காக தடை இனி } (2)

  பெண் : எந்தக்காற்றின் அலாவளில்
  மலா் இதழ்கள் விாிந்திடுமோ
  எந்த தேவ வினாடியில்
  மன்னரைகள் திறந்திடுமோ

  பெண் : ஒரு சிறுவலி இருந்ததுவே
  இதயத்திலே இதயத்திலே உனது
  இருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன்
  மயக்கத்திலே உதிரட்டுமே உடலின் திரை
  அதுதானே இனி நிலாவின் கரை கரை

  பெண் : அனல் மேலே பனித்துளி
  அலைபாயும் ஒரு கிளி
  மரம் தேடும் மழைத்துளி
  இவைதானே இவள்இனி
  இமை இரண்டும் தனித்தனி
  உறக்கங்கள் உறைபனி
  எதற்காக தடை இனி

  குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
  ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

  பெண் : சந்தித்தோமே கனாக்களில்
  சில முறையா பல முறையா
  அந்தி வானில் உலாவினோம்
  அது உனக்கு நினைவில்லையா
  இரு கரைகளை உடைத்திடவே
  பெருகிடுமா கடல் அலையே
  இரு இரு உயிா் தத்தளிக்கையில்
  வழிசொல்லுமா கலங்கரையே
  உனதலைகள் எனை அடிக்க
  கரை சோ்வதும் கனாவில் நிகழ்ந்திட

  பெண் : அனல் மேலே பனித்துளி
  அலைபாயும் ஒரு கிளி
  மரம் தேடும் மழைத்துளி
  இவைதானே இவள்இனி
  இமை இரண்டும் தனித்தனி
  உறக்கங்கள் உறைபனி
  எதற்காக தடை இனி

  குழு : { ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
  ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் } (2)

 • Yethi Yethi 8D - Vaaranam Aayiram - Harris Jayaraj

  5:00

  Feel the 8d on HEADPHONES by 8d drop

  Lyrics;

  ஆண் : மச்சி மச்சி
  மொறச்சிட்டான்டா மிரட்டி
  மிரட்டி அடிச்சிட்டான்டா
  அண்ணாநகரம் டவரு நீடா
  மம்முகட்டி அடிடா
  ஆண் : சக்க போடு
  போட்டுடான்டா சைக்கிள்
  கேப்பில் கவுத்துட்டாண்டா
  ஆர்த்தி இப்போ உனக்குதாண்டா
  தம்மு கட்டி புடிடா

  குழு : ஹான் ஹான்

  ஆண் : { ஏத்தி ஏத்தி ஏத்தி
  என் நெஞ்சில் தீய ஏத்தி
  மாத்தி மாத்தி மாத்தி
  என் ஸ்டைல கொஞ்சம்
  மாத்தி } (2)

  ஆண் : சூது வாது தெரியாது
  சொக்க தங்கம் ராசா சுத்தம்
  பத்தம் கிடையாது முகத்த
  கழுவு லேசா

  ஆண் : ராஜா நான் ராஜா
  என் பேட்டைக்கு என்றுமே
  ராஜா ராஜா நான் ராஜா என்
  சாலை எங்கிலும் ரோஜா

  ஆண் : ராஜா நான் ராஜா
  உன் திமிருக்கு எடுப்பேண்டா
  காஜா ராஜா நான் ராஜா
  என்னை தாங்கி புடிங்கடா
  தாஜா

  ஆண் : ஏத்தி ஏத்தி ஏத்தி
  என் நெஞ்சில் தீய ஏத்தி
  மாத்தி மாத்தி மாத்தி
  என் ஸ்டைல கொஞ்சம்
  மாத்தி

  குழு : ஹோ ஹோ ஹோ
  ஹோ ஹோ ஹோ ஹோ
  ஹோ ஹோ ஹோ ஹோ
  ஹோ ஹோ ஹோ ஹோ
  ஹோ ஹோ ஹோ

  ஆண் : பங்க் அடிச்சி
  திரிஞ்சிக்குவோமே
  கடைசியில படிச்சுக்குவோமே
  சன் ரைஸ பார்த்ததில்லை
  கண்ணின்மணி எங்களுக்கு
  ஏர்லி மார்னிங் பத்து மணி

  ஆண் : லைட் ஹவுசு
  உயரத்தையும் எங்க லவ்
  லெட்டர் தாண்டும் பரிச்சையில
  பதில் எழுத பாதி பேப்பர்ல
  நொண்டும் சுட்டாதான்
  நெருப்பு பட்டாதான் பொறுப்பு

  ஆண் : ஏத்தி ஏத்தி ஏத்தி
  என் நெஞ்சில் தீய ஏத்தி
  மாத்தி மாத்தி மாத்தி
  என் ஸ்டைல கொஞ்சம்
  மாத்தி

  ஆண் : சூது வாது தெரியாது
  சொக்க தங்கம் ராசா சுத்தம்
  பத்தம் கிடையாது முகத்த
  கழுவு லேசா

  குழு : போலி போலி
  ஹா ஹா ஹா ஹா
  போலி

  ஆண் : தண்டாலு தினம்
  எடுப்போமே பஸ்கிந்த
  பல அடிப்போமே அர்னால்ட
  போல ஏத்தி ஆர்ம்ஸ பாப்போம்
  ஆ ஏதாச்சு சண்டை வந்தா
  அப்சென்ட் ஆவோம்

  ஆண் : ரௌண்டு கட்டி
  கெளப்புங்கடா ரத்தம் சூடாக
  இருக்கு பவரு கட்டி நொறுக்குங்கடா
  பறக்க ரெக்கைகள் எதுக்கு காத்தாடி
  போல போவோம்டா மேல

  ஆண் : ஏத்தி ஏத்தி ஏத்தி
  குழு : ……………………………
  மாத்தி மாத்தி மாத்தி
  குழு : ……………………………

  ஆண் : சூது வாது தெரியாது
  குழு : சொக்க தங்கம் ராசா
  சுத்தம் பத்தம் கிடையாது
  குழு : முகத்த கழுவு லேசா

  ஆண் : ராஜா நான் ராஜா
  என் பேட்டைக்கு என்றுமே
  ராஜா ராஜா நான் ராஜா என்
  சாலை எங்கிலும் ரோஜா

  ஆண் : ராஜா நான் ராஜா
  உன் திமிருக்கு எடுப்பேண்டா
  காஜா ராஜா நான் ராஜா
  என்னை தாங்கி புடிங்கடா
  தாஜா

 • தீபாவளி 2019 சிறப்பு குபேர லட்சுமி பூஜை பாடல்கள் | Deepavali 2019 Special Kubera Lakshmi pooja songs

  1:2:02

  தீபாவளி 2019 சிறப்பு குபேர லட்சுமி பூஜை பாடல்கள் | குபேர லட்சுமி பூஜை முறிய பாடல், மகாலட்சுமி, லக்ஷ்மி தமிழ் பாடல்கள் அடங்கிய சிறந்த பாடல் தொகுப்பு
  பாடியவர்: பம்பாய் சாரதா, பி.சுசிலா, சித்ரா, டாக்டர். எம்.பாலமுரளி கிருஷ்ணா, நித்யஸ்ரீ, கோபிகா பூர்ணிமா, மகாநதி ஷோபனா
  இசை: நாதஸ்வரூப மாமணி பிரதீப், அரவிந்த், கண்மணிராஜா, கே.எஸ்.ரகுநாதன், எல்.கிருஷ்ணன், தட்சிணாமூர்த்தி
  பாடல்கள்: பிரதீப், உளுந்தூர்பேட்டை ஷண்முகம், கே.வீ. ஸ்ரீதரன், கே.சோமு, கருமாரி சோமு
  Symphony proudly presents Deepavali 2019 special Kubera lakshmi pooja special songs including mahalakshmi songs, mahalakshmi songs devotional tamil, lakshmi songs tamil
  Sung by: Bombay Saradha, Nithyasree, P.Susheela, Mahanadhi Shobana, M.Balamurali Krishna, Gopika Poornima
  Music: “Nadhaswaroopa Mamani” Pradeep, Aravind, Kanmaniraja, L.Krishnan, A.Dakshinamoorthy
  Lyrics: Pradeep, Ulundurpettai Shanmugam, K.V.Sridharan, K.Somu, Karumari Somu
  The songs included in this jukebox are at the timings:
  0:00 Kubera Lakshmi Thaye | குபேரலட்சுமி தாயே (Includes kuberalakshmi gayatri and slokas)
  9:19 Varanam Ayiram | வாரணம் ஆயிரம்
  15:28 Karuvizhi | கருவிழி பார்வையில்
  22:43 Netriyil Sendhoora | நெற்றியில் செந்தூர
  27:57 Neengatha Selvam | நீங்காத செல்வம்
  33:34 Parkadalil | பாற்கடலில்
  39:37 Parkadalil Udittha | பாற்கடலில் உதித்த
  46:26 Mahalakshmi Ashtakam | மஹாலக்ஷ்மி அஷ்டகம்
  50:28 Shri Kanakadhara Stothram | கனகதாரா ஸ்தோத்திரம்
  Visit our official website for all tamil devotionbal songs

  email id: sym.recording@gmail.com

  Listen to all songs of the Album Thirumagale Thiruvilakke sung by Bombay Sarada click here

  Listen to All songs of the Album Ashtalakshmi by Nithyasree | அஷ்டலக்ஷ்மி பாடியவர்: நித்யஸ்ரீ

  Listen to all songs from album Durga Lakshmi Sarawati by P.Susheela | துர்கா லட்சுமி சரஸ்வதி | மகாநதி ஷோபனா

 • நவராத்திரி சிறப்பு புதிய வெளியீடு | திருமகளே திருவிளக்கே | Thirumagale Thiruvilakke Navarathri tamil

  50:45

  #navratrisongs #navratritamil #navratri #lakshmisongs #lakshmitamilsongs
  நவராத்திரி சிறப்பு புதிய வெளியீடு பம்பாய் சாரதா பாடிய “திருமகளே திருவிளக்கே” |
  இசை & பாடல்கள்: நாதஸ்வரூப மாமணி பிரதீப் | சிறந்த லட்சுமி, மகாலக்ஷ்மி, நவராத்திரி பாடல்கள், கோமாதா பாடல், குபேர லட்சுமி பூஜை பாடல், சக்தி தோஷ நிவர்த்தி மாலை அடங்கிய ஆல்பம்
  Navarathri songs new album “Thirumagale Thiruvilakke” containing lakshmi, mahalakshmi, navrathri songs, gomatha songs, kubera lakshmi poojai song, sakthi dosha nivarthi malai sung by Bombay Sarada
  Lyrics & Music: “Nadhaswaroopa Mamani” Pradeep
  Recorded at Ayya Music Tracks by D.Joseph
  This jukebox contains the following songs at the timings:
  0:00 Varalakshmi Thaye | வரலக்ஷ்மி தாயே
  4:13 Varanam Ayiram | வாரணம் ஆயிரம்
  10:43 Engal Kulam Kakkum | எங்கள் குலம் காக்கும்
  17:06 Sakthi Dosha Nivarthi Malai | சக்தி தோஷ நிவர்த்தி மாலை
  21:44 Parkadalil Pallikonda | பாற்கடலில் பள்ளிகொண்ட
  29:31 Kubera Lakshmi Thaye | குபேர லட்சுமி பூஜை பாடல்
  38:50 Kayilaikku Nigarana | கயிலைக்கு நிகரான
  45:22 Mupperum Deviyar | முப்பெரும் தேவியர்
  You can visit our official website

  Check out durga lakshmi saraswati songs, navarathri songs, navarathri nayagi, navratri special tamil songs, navarathri tamil songs, mahisasura mardhini songs, mahalakshmi songs in tamil, durga songs in tamil, துர்கா லக்ஷ்மி சரஸ்வதி, p.susheela tamil songs, jaya jaya devi, tamil devotional songs, chitra devotional songs in tamil, navratri special song, mahishasura mardini, mahanadhi shobana songs, sowbagyam tharum navratri nayagi, lakshmi tamil songs, lakshmi slokas, kanakadhara stothram, durga tamil songs, saraswati songs in tamil

  email id: sym.recording@gmail.com

  Listen to all songs of album Jaya Jaya Devi Durga | ஜெய ஜெய தேவி துர்கா | இந்த லிங்க்கை அழுத்தவும்

  Listen to All songs of Durga Lakshmi Saraswati album by Mahanathi Shobana | துர்கா லட்சுமி சரஸ்வதி | மகாநதி ஷோபனா click here

  Listen to all songs of Ashtalakshmi by Nithyasree | அஷ்டலக்ஷ்மி | நித்யஸ்ரீ click here

  Listen to all songs of Sarvam Sakthimayam by chitra | சர்வம் சக்திமயம் | சித்ரா click here

  Listen to Ambal Parayanam | அம்பாள் பாராயணம் click here

 • Vaaranam Aayiram - Nenjukkul Peidhidum Tamil Lyric | Harris Jayaraj | Suriya

  6:11

  Listed to Nenjukkul Peidhidum Official lyric Video from the Movie Vaaranam Aayiram

  Song Name - Nenjukkul Peidhidum
  Movie - Vaaranam Aayiram
  Singer - Hariharan, Devan Ekambaram & V.V. Prassanna
  Music - Harris Jayaraj
  Lyrics - Thamarai
  Director - Gautham Vasudev Menon
  Starring - Suriya, Sameera Reddy, Simran, Divya Spandana
  Producer - V. Ravichandran
  Studio - Aascar Film (P) Ltd
  Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.

  © 2008 Sony Music Entertainment India Pvt. Ltd.

  Subscribe:
  Vevo -
  Like us:
  Facebook:
  Follow us:
  Twitter:
  G+:

 • தீபாவளி சிறப்பு செல்வங்கள் அள்ளித்தரும் மகாலட்சுமி பாடல்கள் | Deepavali 2019 Mahalakshmi Tamil Songs

  1:7:41

  இந்த பாடல்களை கேட்டால் பதினாறு செல்வங்களும், பணவரவும் உண்டாகும் | தீபாவளி சிறப்பு செல்வங்கள் அள்ளித்தரும் மகாலட்சுமி பாடல்கள் | சிம்போனி பெருமையுடன் வழங்கும் லட்சுமி, மஹாலக்ஷ்மி பாடல்கள், குபேர லட்சுமி பாடல்
  பாடியவர்: பம்பாய் சாரதா, பி.சுசிலா, சித்ரா, நித்யஸ்ரீ, சைந்தவி, கோபிகா பூர்ணிமா, மகாநதி ஷோபனா
  இசை: நாதஸ்வரூப மாமணி பிரதீப், அரவிந்த், கண்மணிராஜா, கே.எஸ்.ரகுநாதன், கல்யாண் | ஆனந்த், தட்சிணாமூர்த்தி
  பாடல்கள்: பிரதீப், உளுந்தூர்பேட்டை ஷண்முகம், கே.வீ. ஸ்ரீதரன், கே.சோமு, கருமாரி சோமு, குருநாத சித்தர், காதல்மதி
  Symphony presents lakshmi tamil songs, mahalakshmi songs devotional tamil deepavali special tamil songs, deepavali tamil devotional songs “Selva Mazhai” containing kubera lakshmi songs, lakshmi songs by nithyasree, ashtalakshmi songs in tamil, p susheela lakshmi songs, mahanadhi shobana lakshmi songs, gomatha songs in tamil
  Sung by: Bombay Saradha, Mahanadhi Shobana, Nithyasree, P.Susheela, Saindhavi, Chitra, Gopika Poornima
  Music: “Nadhaswaroopa Mamani” Pradeep, Aravind, Kanmaniraja, K.S.Ragunathan, Kalyan | Anand, A.Dakshinamoorthy
  Lyrics: Pradeep, Ulundurpettai Shanmugam, K.V.Sridharan, K.Somu, Karumari Somu, Gurunadha Sitthar, Kathalmathi
  The special ashtalakshmi tamil songs, Gomatha kamadhenu song, mahalakshmi tamil songs, kamadhenu tamil song, kamadhenu songs in tamil included in this compilation are at the timings:
  0:00 Varanam Ayiram | வாரணம் ஆயிரம்
  6:08 Thamarai Malarukkul | தாமரை மலருக்குள்
  12:22 Kathiravan | கதிரவன்
  19:46 Parkadalil Udittha | பாற்கடலில் உதித்த
  26:34 Netriyil Sendhoora | நெற்றியில் செந்தூர
  31:48 Manjal Kunkumam | மஞ்சள் குங்குமம்
  39:34 Va Kanakamibige | வா கனகாம்பிகே
  44:06 Pal Tharum Pasuvil | பால் தரும் பசுவில்
  49:29 Parkadalil Pallikonda | பாற்கடலில் பள்ளிகொண்ட
  57:15 Engal Kulam Kakkum | எங்கள் குலம் காக்கும்
  1:03:38 Shri Mahalakshmi Ashtakam | மஹாலக்ஷ்மி அஷ்டகம்
  Visit our official website for all tamil devotionbal songs

  email id: sym.recording@gmail.com

  Listen to all songs of the Album Thirumagale Thiruvilakke sung by Bombay Sarada click here

  Listen to All songs of the Album Ashtalakshmi by Nithyasree | அஷ்டலக்ஷ்மி பாடியவர்: நித்யஸ்ரீ

  Listen to all songs from album Durga Lakshmi Sarawati by P.Susheela | துர்கா லட்சுமி சரஸ்வதி | மகாநதி ஷோபனா

 • Anal mele panithuli || வாரணமாயிரம் ||whtasapp Status

  42

 • வரலட்சுமி விரதம் 2019 | வரலட்சுமியை உங்கள் வீட்டிற்கு அழைக்கும் பாடல் | Varalakshmi Viratham songs

  18:49

  வரலட்சுமி விரதம் 2019 | வரலட்சுமியை உங்கள் வீட்டிற்கு அழைக்கும் பாடல்கள் | பம்பாய் சாரதா பாடும் புதிய வரலட்சுமி பாடல்கள் | இசை மற்றும் பாடல்கள்: நாத ஸ்வரூப மாமணி பிரதீப்
  Varalakshmi vratham songs tamil 2019, varalakshmi pooja songs in tamil sung by Bombay Saradha
  Lyrics & Music: “Nadhaswaroopa Mamani” Pradeep
  The songs included in this jukebox are at the timings:
  0:00 Varalakshmi Thaye | வரலக்ஷ்மி தாயே
  4:12 Varanam Ayiram | வாரணம் ஆயிரம்
  10:43 Parkadalil Pallikonda | பாற்கடலில் பள்ளிகொண்ட
  Recorded at Ayya Music Tracks by D.Joseph

  These varalakshmi vratham pooja, varalakshmi pooja in tamil, varalakshmi pooja songs in tamil, bombay saradha devotional songs, bombay saradha lakshmi songs, mahalakshmi songs bombay saradha are from the yet unreleased album of Symphony “Thirumagale Thiruvilakke” Catalogue number SYM 1384 Produced by Symphony Recording Co.,
  You can access raksha raksha jagan matha, jaya jaya devi, tamil god songs,, bakthi padalgal tamil, navarathri tamil songs, mangala roopini in tamil, lakshmi devi slokas, durga devi slokas,, mahalakshmi songs in tamil, mahalakshmi songs devotional tamil, lakshmi songs tamil at our official website

  email id: sym.recording@gmail.com

  Listen to all songs of Ashtalakshmi songs “Mahalakshmi Thaye Varumamma” by Nithyasree | அஷ்டலக்ஷ்மி | நித்யஸ்ரீ click here

  Listen to all songs of Durga Lakshmi Saraswathi album by Mahanathi Shobana | துர்கா லட்சுமி சரஸ்வதி | மகாநதி ஷோபனா click here

  Listen to devi slokas Sarva Mangalam click here

  Listen to Durga Lakshmi saraswathi songs by P.Susheela | ஜெய ஜெய தேவி துர்கா | பி. சுஷீலா click here

 • Naan Pizhaippeno - Video Song | Enai Noki Paayum Thota | Darbuka Siva | Thamarai | Gautham Menon

  5:51

  Unleashing the Official Video Song of 'Naan Pizhaippeno..' from 'Enai Noki Paayum Thota'.

  Track : Naan Pizhaippeno
  Lyrics : Thamarai
  Singer : Sathyaprakash
  Music : Darbuka Siva

  Listen to 'ENPT' Songs on your favorite Streaming Platforms - ???? ????

  Gaana -
  Apple Music -
  Spotify -
  JioSaavn -
  Wynk -
  Amazon -
  ErosNow -
  Hungama -
  Raaga -
  Google Play -

  #ENPT

  Cast: Dhanush, Megha Akash & others
  Written & Directed by Gautham Vasudev Menon
  DOP: Jomon T. John
  Banner: Escape Artist Motion Pictures & Ondraga Entertainment

  ------------------------------------------------------------------

  பாடல் வரிகள்

  சூழல் : இளைஞன் ஒரு பெண்ணை முதல்முதல் பார்த்துப் பரவசமாகிப் பாடுதல்

  மாமு... பொழுது போகல...
  பாடம் ... பிடிக்கல....
  கண்ணில் ... பசுமை காணல
  காற்று கூட அடிக்கல...

  ஊஊஊ.....

  ஒரு தாமரை நீரினில் இல்லாமல்
  இங்கே ஏன் ?
  இரு மேகலைப் பாதங்கள் மண்மீது
  புண்ணாவதேன்..?

  ஓர் ஓவியம் காகிதம் கொள்ளாமல்
  இங்கே ஏன் ?
  அதன் ஆயிரம் ஆயிரம் வண்ணங்கள்
  பெண்ணாவதேன்...?

  ஊஊஊ.....

  நான் பிழைப்பேனோ...
  மூச்சு வாங்குதே....!
  நூறையும் தாண்டி
  காய்ச்சல் ஏறுதே....!
  ஞாபகம் எல்லாம்
  பாவை ஆகுதே...!
  நாடகம் போலே
  நாட்கள் போகுதே....!

  ஆயிரம் பூக்கள்
  தூவத் தோணுதே...!
  தோன்றிடும் போதே
  பாவம் தீருதே...!
  காரிகையாலே
  காற்றும் மாறுதே...!
  வானிலை வெப்பம்
  தோற்றுப் போகுதே...!

  காலை விழிப்பு வந்ததும்
  கண்ணில் அவள் முகம் !
  என்னைப் புதிய ஒருவனாய்
  செய்யும் செய்யும் அறிமுகம் !

  இதுநாள்வரை நாள்வரை
  இல்லாத பூந்தோட்டம்...
  திடுதிப்பென திப்பென
  எங்கெங்கும் ஏன் வந்தது ?
  உனைப் பார்ப்பது நிச்சயம்
  என்றான அன்றாடம்
  எனை சில்லிட வைத்திடும்
  பூகம்பம் தான்தந்தது...

  ஊஊஊ.....

  நான் பிழைப்பேனோ...
  மூச்சு வாங்குதே....!
  நூறையும் தாண்டி
  காய்ச்சல் ஏறுதே....!
  ஞாபகம் எல்லாம்
  பாவை ஆகுதே...!
  நாடகம் போலே
  நாட்கள் போகுதே....!

  ஏனுன்னைப் பார்த்தால்
  பூர்வ ஞாபகம் ...
  ஏழெட்டு நூலாய்
  வந்து போகணும் ?
  வீட்டுக்குப் போனால்
  அங்கும் உன்முகம்...
  வீம்புடன் வந்தே
  வீழ்த்திப் பார்க்கணும் ...?

  வெண்ணிலா....
  தூரத்துப் பார்வைகள்
  போதாதே....!
  அதை என்னிடம்...
  வா என்று சொன்னாலும்
  வாராதே...!
  நான்கைந்து வார்த்தைகள்
  நான் சேர்க்கிறேன்...
  வைரக்கல் போல ஒவ்வொன்றும்
  நான் கோக்கிறேன்....

  ஏதேனும் பேசாமல் தீராதினி...
  உடையும் பனி...!

  - தாமரை

  ------------------------------------------------------------------

  ENPT in FB -

  Ondraga Entertainment in Facebook -
  Ondraga Entertainment in Twitter -

  In Association with Divo

 • என்றென்றும் புன்னகை - என்னை சாய்த்தாலே தமிழ் பாடல்வரிகள்

  4:37

  என்றென்றும் புன்னகை திரைபடத்திலிருந்து என்னை சாய்த்தாலே பாடல் கண்டு மகிழுங்கள் !

 • வணக்கம் சென்னை - ஓ பெண்ணே தமிழ் பாடல்வரிகள்

  5:10

  வணக்கம் சென்னை திரைபடத்திலிருந்து ஓ பெண்ணே பாடல் கண்டு மகிழுங்கள் !

Menu