This website uses cookies to ensure you get the best experience on our website. Learn more

Playlist of ராசாவே உன்ன நம்பி

x
  • Rasave Unna Nambi - Mudhal Mariyadhai | ராசாவே உன்ன நம்பி - முதல் மரியாதை |

    4:36

    Antha Nilavathan -
    Poonkaatru Thirumbuma -
    Vetti Veru Vaasam -
    Yeh Kiliyirukku -
    Yeh Kuruvi -

    பாடல் : ராசாவே உன்ன நம்பி
    படம் : முதல் மரியாதை (1985)
    இசை : இளையராஜா
    பாடகர் : S. ஜானகி
    பாடலாசிரியர் : வைரமுத்து

    Song : Rasave Unna Nambi
    Movie : Mudhal Mariyathai (1985)
    Music : Ilaiyaraaja
    Singers : S. Janaki
    Lyricist : Vairamuthu

    prasadmanokaran@gmail.com

  • x
  • Raasave Unnai Nambi - Muthal Mariyathai

    4:33

  • x
  • Rasave Unna Nambi Songs Lyrics | ராசாவே உன்னை நம்பி பாடல் வரிகள்

    4:43

    Muthal Mariyathai Songs Lyrics | முதல் மரியாதை பாடல் வரிகள் Raasave Unna Nambi Songs Lyrics ராசாவே உன்னை நம்பி பாடல் வரிகள்

  • Raasave Unnai Nambi | ராசாவே உன்ன நம்பி | Vocal & Piano |

    2:58

    Raasave Unnai Nambi | ராசாவே உன்ன நம்பி | Vocal: Lekha Sri | Piano: Isaac Sunder | DPS Music Academy | Original Composer: Mestro Ilayaraja |

  • x
  • Raasave Enna Theriyalaya - Raja Rajeshwari hd song

    4:29

  • ராசாவே உன்னை நான் - தனிக்காட்டு ராஜா

    4:29

    படம் :தனிக்காட்டு ராஜா(1982)
    பாடல்வரிகள் :வாலி
    பாடியவர்:   : S.P.சைலஜா
    இசை : இளையராஜா


    ராசாவே உன்னை நான் எண்ணித்தான்
    பல ராத்திரி மூடல கண்ணத்தான்
    ஏ 
    பூ வச்சேன் பொட்டு வச்சேன் வாழத் தான்
    நான் பூவொடு நாரப்போல சேர தான்

    ராசாவே உன்னை நான் எண்ணித்தான்
    பல ராத்திரி மூடல கண்ணத்தான்
    ஏ பூ வச்சேன் பொட்டு வச்சேன் வாழத் தான்
    நான் பூவொடு நாரப்போல சேர தான்
    ராசாவே..... ராசாவே..... ராசாவே..... 

    தனந்தம் தம் தம்தம் தம் 
    தனந்தம் தம் தம்தம் தம் 
    தனந்தம் தம் தம்தம் தம் 
    தம் ததம் தம் ததம் 
    தம் ததம் தம் ததம் 
    தம் ததம் தம் ததம் 
    தம் ததம் தம் ததம் 
    ஆ ஆஅ ஆ ஆ ஆஅ ஆ ஆ 
    ஹும்ம் ஹும்ம்ம்ம்ம் 

    ஆவரம் பூவு அதுகொரு நோவு
    உன்னை நினைச்சு உசுறுருக்கு (2)

    ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி (2)

    பூத்தது வாடுது நீவரத்தான்

    ராசாவே உன்னை நான் எண்ணித்தான்
    பல ராத்திரி மூடல கண்ணத்தான்
    ஏ பூ வச்சேன் பொட்டு வச்சேன் வாழத் தான்
    நான் பூவொடு நாரப்போல சேர தான்....

    ம்ம்....
    தீரீய் தீ தீ தீ தீரி தீ தீ 
    தீதிதீ திதி தீ திதி தீ 
    தீரீய் தீ தீ தீ தீரி தீ தீ 
    தீதிதீ திதி தீ திதி தீ 

    மாக்கோலம் போட்டு
    மாவிளக்கெத்தி
    நீ கிடைக்க நேந்துக்கிட்டேன் (2)
    பார்த்தாலே ஆத்தா மனக்குறை
    தீர்த்தா (2)

    கிடைச்சது மாலையும்
    மஞ்சளும் தான்.....

    ராசாவே உன்னை நான் எண்ணித்தான்
    பல ராத்திரி மூடல கண்ணத்தான்
    ஏ பூ வச்சேன் பொட்டு வச்சேன் வாழத் தான்
    நான் பூவொடு நாரப்போல சேர தான்
    ராசாவே..... ராசாவே..... 
    ராசாவே.....

  • x
  • Raasave Unnai HD Video Song | Aranmanai Kili | Ilayaraja

    4:18

    #sJanakihts #Ilayarajahits #rajkiranhits

    Tamil Film Aranmanai Kili, Song Raasave Unnai,Sung by Janaki,Music by Ilaiyaraja, Lyrics by Vaali, Actor Rajkiran, Actress Ilavarasi, Directed by Rajkiran, Produced by Rajkiran.

    Track

    1.Raasave Unnai
    Aranmanai Kili
    Janaki
    Ilayaraja

    More Ilayaraja Hits

















    Subscribe & Watch Our More Video songs



    Like us:

    Facebook Page Link :

    Twitter Page Link :

    Five Star Audio Page Link :

    Instagram Page Link :

    Pinterest Page Link :

    Tumblur Page Link :

    Blogspot Page Link :

    VK :

    -~-~~-~~~-~~-~-
    Please watch: A. R. Rahman Top 10 Love Hit songs | Tamil Movie Audio Jukebox

    -~-~~-~~~-~~-~-

  • Raasave Unna Naan - Thanikaatu Raja | ராசாவே உன்ன நான் - தனிக்காட்டு ராஜா |

    4:36

    பாடல் : ராசாவே உன்ன நான்
    படம் : தனிக்காட்டு ராஜா (1982)
    இசை : இளையராஜா
    பாடகர் : S. P. சைலஜா
    பாடலாசிரியர் :

    Sandhana Kaatre / சந்தன காற்றே -
    Mullai Arumbe / முல்லை அரும்பே -

    Song : Raasave Unna Naan
    Movie : Thanikaatu Raja (1982)
    Music : Ilaiyaraaja
    Singers : S. P. Shailaja
    Lyricist :

    prasadmanokaran@gmail.com

  • ராசாவே உன்னத்தான் | Raasaave Unna Naan Ennithan HD Song | RAJINI | SRIPRIYA |

    4:25

    MOVIE : Thanikattu Raja
    mUSIC : ILLAYARAJA

  • x
  • Rasathi Manasula - Rasave Unnai Nambi | ராசாத்தி மனசுல - ராசாவே உன்னை நம்பி |

    5:16

    பாடல் : ராசாத்தி மனசுல
    படம் : ராசாவே உன்னை நம்பி (1988)
    இசை : இளையராஜா
    பாடகர் : சுசீலா, மனோ
    பாடலாசிரியர் : இளையராஜா


    Kaalai Nera Ragame / காலை நேர ராகமே -
    KammaKara Oram / கம்மாகர ஓரம் -

    Song : Rasathi Manasula
    Movie : Rasave Unnai Nambi (1993)
    Music : Ilaiyaraaja
    Singers : P. Susheela, Mano
    Lyricist : Ilaiyaraaja

    prasadmanokaran@gmail.com

  • Rasave unnai nambi ராசாவே உன்னை நம்பி karaoke with tamil scrolling Lyrics

    4:16

    ஆண் பாடகர்களுக்கான கரோக்கே பாடல்கள் ப்ளே லிஸ்ட்


    பெண் பாடகர்களுக்கான கரோக்கே பாடல்கள் ப்ளே லிஸ்ட்


    EASY WAY OF LEARNING

  • ராசாவே உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது

    4:47

    இசைஞானி இளையராஜா
    #குயில்
    #இசைஞானிஇளையராஜா

  • Raasave Unna Naan | Super Star Song | Rajinikanth Hit Song HD

    4:26

    Movie : Thanikattu Raja
    Song :Raasave Unna Naan
    Sung By :S. P. Sailaja
    Lyric : Vaali
    Music : Ilayaraja

  • KammaKara Oram - Rasave Unnai Nambi | கம்மாகர ஓரம் - ராசாவே உன்னை நம்பி |

    4:36

    பாடல் : கம்மாகர ஓரம்
    படம் : ராசாவே உன்னை நம்பி (1988)
    இசை : இளையராஜா
    பாடகர் : சித்ரா, மலேசியா வாசுதேவன்
    பாடலாசிரியர் : கங்கை அமரன்


    Kaalai Nera Ragame / காலை நேர ராகமே -
    Rasathi Manasula / ராசாத்தி மனசுல -

    Song : KammaKara Oram
    Movie : Rasave Unnai Nambi (1993)
    Music : Ilaiyaraaja
    Singers : K. S. Chithra, Malaysia Vasudevan
    Lyricist : Gangai Amaran

    prasadmanokaran@gmail.com

  • Rasave Unna Naan Ennithan | Thanikattu Raja | S. P. Sailaja | Ilaiyaraaja

    4:32

    Song : Rasave Unna Naan Ennithan
    Movie/Film : Thanikattu Raja
    Sung by S. P. Sailaja
    Music by Ilaiyaraaja
    #Ilaiyaraaja #Ilayarajahits #SPSailaja #EvergreenSongs #ClassicJingles
    #RasaveUnnaNaanEnnithan #ThanikattuRaja

    Song Lyrics:
    { ராசாவே உன்ன
    நான் எண்ணித்தான் பல
    ராத்திரி மூடல கண்ணத்தான்

    ஏ பூ வச்சேன்
    பொட்டும் வச்சேன்
    வாழத்தான் நான்
    பூவோடு நாரப்போல
    சேரத்தான் } (2)

    ராசாவே
    ராசாவே ராசாவே

    { ஆவாரம்பூவு
    அதுக்கொரு நோவு
    உன்ன நெனச்சு
    உசிரிருக்கு } (2)

    { ஆகாயம் பூமி
    ஆண்டவன் சாட்சி } (2)
    பூத்தது வாடுது நீ வரத்தான்

    ராசாவே உன்ன
    நான் எண்ணித்தான் பல
    ராத்திரி மூடல கண்ணத்தான்

    ஏ பூ வச்சேன்
    பொட்டும் வச்சேன்
    வாழத்தான் நான்
    பூவோடு நாரப்போல
    சேரத்தான்

    { மாகோலம்
    போட்டு மாவிளக்கேத்தி
    நீ கிடைக்க நேந்திகிட்டேன் } (2)
    { பாத்தாளே ஆத்தா
    மனக்குற தீத்தா } (2)
    கெடச்சது மாலையும்
    மஞ்சளும்தான்

    ராசாவே உன்ன
    நான் எண்ணித்தான் பல
    ராத்திரி மூடல கண்ணத்தான்

    ஏ பூ வச்சேன்
    பொட்டும் வச்சேன்
    வாழத்தான் நான்
    பூவோடு நாரப்போல
    சேரத்தான்

    ராசாவே
    ராசாவே ராசாவே

    ???? NOTICE: All rights goes to the producers and the labels and other involved people.

    DMCA :
    Copyright Infringement and we don't wish to violate any copyright owned by the respective owners of these songs, will remove it if there is objection
    Furthermore, no commercial purpose is intended permission is kindly requested to continue the broadcast. We do not monetize using audio/video files of any songs and its only for entertainment purpose...

  • Mudhal Mariyadhai Tamil Movie Songs | Raasave Unna Video Song | S Janaki | Ilayaraja

    1:10

    Watch Raasave Unna Video Song from Mudhal Mariyadhai Tamil movie on Pyramid Music. Mudhal Mariyadhai is a 1985 Tamil romantic drama film directed by P. Bharathiraja. It starred Sivaji Ganesan and Radha in the lead with Vadivukkarasi, Ranjani, Aruna Mucherla, A. K. Veerasamy and Sathyaraj playing other significant roles. The film's score and soundtrack are composed by Ilaiyaraaja.

    Click here to watch Ninaithale Inikkum(1987) Movie Songs:

    Engeyum Eppodhum Video Song:

    Namma Ooru Video Song:

    Ninaithale Inikkum Video Song:

    Sambo Sivasambo Video Song:

    Yaathum Oore Video Song:

    Bharathi Kannamma Video Song:

    Inimai Niraindha Ulagam Video Song:

    Anandha Thandavamo Video Song:


    Click Here To Subscribe! ----

  • Kaalai Nera Raagame - Rasave Unnai Nambi | காலை நேர ராகமே - ராசாவே உன்னை நம்பி |

    4:21

    பாடல் : காலை நேர ராகமே
    படம் : ராசாவே உன்னை நம்பி (1988)
    இசை : இளையராஜா
    பாடகர் : சித்ரா
    பாடலாசிரியர் : கங்கை அமரன்

    KammaKara Oram / கம்மாகர ஓரம் -
    Rasathi Manasula / ராசாத்தி மனசுல -

    Song : Kaalai Nera Raagame
    Movie : Rasave Unnai Nambi (1993)
    Music : Ilaiyaraaja
    Singers : K. S. Chithra
    Lyricist : Gangai Amaran

    prasadmanokaran@gmail.com

  • S Janaki Hit Song | Raasave Unnai Vida | Aranamanai Kili | Ilayaraja | Pyramid Glitz Music

    4:32

    S Janaki Super Hit Song Raasave Unnai Vida Video Song from Aranmanai Kili Tamil Movie in Ilayaraja's composition on Pyramid Glitz Music.

    Aranmanai Kili Tamil Movie ft. Rajkiran, and Meena in lead roles. Produced, Written & Directed by Rajkiran. Music composed by Ilayaraja. Aranmani Kili was released on 16 April 1993.

    Song Details:

    Song: Raasave Unnai Vida
    Singers: Ilayaraja
    Music Composer: Ilayaraja

    #EnThaayenumKoyila #Rajkiran #Ilayaraja

    For more Super Hit Tamil Video Songs SUBSCRIBE to Pyramid Glitz Music & STAY TUNED!

    Click here to watch:

    Thanjavooru Mannu Eduthu Video Song:
    Nadakattum Raja Kamal Video Song:
    Kaattukuyilu Video Song:
    Dhanush’s Kannukkul Edho Video Song:
    Yaaradi Nee Mohini, Engeyo Paartha Mayakkam:
    Vijay’s Aalthotta Boopathy Video Song:

    For more Instant Updates,

    Subscribe Pyramid Glitz Music:
    Like us on Facebook:
    Follow us on Twitter:

  • Raasathi Unna Enni தவறாமல் இப்பாடலை கேளுங்கள்.குப்புசாமிபாடிய மிக பிரபலமானபாடல் ராசாத்தி உன்ன எண்ணி

    4:54

    புஷ்பவனம் குப்புசாமி

  • Raasavae Unnai Video Song | Vaithegi kathiruthaal | Parimalam

    2:02

    Watch the superhit Tamil song 'Raasavae Unnai' from the Tamil movie Vaithegi kathiruthaal.

    Vaidhegi Kaathirundhaal (English: Vaidehi waited) is a 1984 Indian Tamil language Romantic Drama film written and directed by R. Sundarrajan starring Vijayakanth, Revathi, Parimalam, Goundamani and Senthil.

    Song: Raasavae Unnai
    Movie: Vaithegi kathiruthaal
    Music: Ilaiyaraaja
    Singers :P.Susheela
    Lyricst : Vaali
    Title in Tamil: ராசாவே உன்னை
    Starring: Vijayakanth, Revathi, Senthil, Goundamani, Parimalam
    Director: R. Sundarrajan

    Lyrics :
    Raasave onna kaanaatha nenju
    kaathadi polaaduthu
    Raasave onna kaanaatha nenju
    kaathadi polaaduthu

    Raasave onna kaanaatha nenju
    kaathadi polaaduthu
    Raasave onna kaanaatha nenju
    kaathadi polaaduthu
    pozhthaagi pochu velakkethiyaachu
    pon maane onna theduthu
    Raasave onna kanatha nenju
    kaathadi polaaduthu

    Kannukkoru vanna kili
    kaathukoru gaana kuyil
    nenjokkoru vanji kodi neethanamma
    Kannukkoru vanna kili
    kaathukoru gaana kuyil
    nenjokkoru vanji kodi neethanamma
    thatti thavazhum thanaga chimile
    pongi perugum sanga tamile
    mutham thara nitham varum natchathiram
    yaarodu ingu enakkena pechu
    nee thaane kanne naan vangum moochu
    vaazhnthaaga vendum vaa vaa kanne
    Raasave onna kaanaatha nenju
    kaathadi polaaduthu
    pozhthaagi pochu velakkethiyaachu
    pon maane onna theduthu
    Raasave onna kaanaatha nenju
    kaathadi polaaduthu

    Mangai oru gangai ena
    mannan oru kannan ena
    kathil oru kadhal kadhai sollanal enna
    mangai oru gangai ena
    mannan oru kannan ena
    kathil oru kadhal kadhai sollanal enna
    athai magalo maamman magalo
    sontham ethuvo bantham ethuvo
    santhithathum sinthithathum thithithida
    ammaadi nee thaan illatha naanum
    venmegam vanthu neendhadha vaanam
    thaangaatha yekkam pothum pothum
    Raasave onna kanatha nenju
    kaathadi polaaduthu
    pozhthaagi pochu velakkethiyaachu
    pon maane onna theduthu
    Raasave onna kaanaatha nenju
    kaathadi polaaduthu
    kaathadi polaaduthu

  • x
  • ராசாவே உன்னை நம்பி | Cover Vaishnavi Kannan | Status video | LikeThatStudio | Rasave Unna Nambi

    39

    ???? Tamil whatsapp status - Love ????

    Subsribe My 2nd Channel : THIRAI YAAVUM


    ► Subscribe here

    ► Follow us on Instagram:

    ► Like us on Facebook:

    ► Follow us on Twitter:

    ► E-mail:
    likethatstudio@gmail.com

    ???? Singer credits:
    Name: Vaishnavi Kannan
    Song: Rasave Unna Nambi

    IMPORTANT NOTICE:
    These All Things Are Copyrighted. We Just Edited And Published To Audience For Entertainment Purpose Only

    #subscribe #likethatstudio

  • rasave unnai nambi intha rosapoo/Super singer junior srinisha

    4:40

    (AIR 10 FILMS PRODUCER SENTHIL KUMAR ALIAS S K JAIYA PRAKAASH) ஏர் 10 பிலிம்ஸ் உரிமையாளர்(திரு செந்தில்குமார் என்கின்ற s k ஜெயப்பிரகாஷ் அவர்கள் 2010ஆம் ஆண்டு குழந்தை ஸ்ரீநிஷா அவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியின் ஒரு பாடலின் பதிவு)
    அன்று ஸ்ரீநிஷா பாடும்போது இந்த குழந்தையின் வயது 10 மட்டுமே

  • RASAVE UNNA NAN ENNITHAN FROM THANIKATTU RAJA

    4:20

    An instrumental presentation of Srirangam Narayanan
    Please use Phones
    படம்: தனிக்காட்டுராஜா (ரஜினி ஸ்ரீதேவி ஸ்ரீப்ரியா)
    பாடகி : எஸ்.பி. சைலஜா
    இசையமைப்பாளர் : இளையராஜா
    பெண் : { ராசாவே உன்ன
    நான் எண்ணித்தான் பல
    ராத்திரி மூடல கண்ணத்தான்
    பெண் : ஏ பூ வச்சேன்
    பொட்டும் வச்சேன்
    வாழத்தான் நான்
    பூவோடு நாரப்போல
    சேரத்தான் } (2)
    பெண் : ராசாவே
    ராசாவே ராசாவே
    பெண் : ……………………..
    பெண் : { ஆவாரம்பூவு
    அதுக்கொரு நோவு
    உன்ன நெனச்சு
    உசிரிருக்கு } (2)
    பெண் : { ஆகாயம் பூமி
    ஆண்டவன் சாட்சி } (2)
    பூத்தது வாடுது நீ வரத்தான்
    பெண் : ராசாவே உன்ன
    நான் எண்ணித்தான் பல
    ராத்திரி மூடல கண்ணத்தான்
    பெண் : ஏ பூ வச்சேன்
    பொட்டும் வச்சேன்
    வாழத்தான் நான்
    பூவோடு நாரப்போல
    சேரத்தான்
    பெண் : ……………………..
    பெண் : { மாகோலம்
    போட்டு மாவிளக்கேத்தி
    நீ கிடைக்க நேந்திகிட்டேன் } (2)
    { பாத்தாளே ஆத்தா
    மனக்குற தீத்தா } (2)
    கெடச்சது மாலையும்
    மஞ்சளும்தான்
    பெண் : ராசாவே உன்ன
    நான் எண்ணித்தான் பல
    ராத்திரி மூடல கண்ணத்தான்
    பெண் : ஏ பூ வச்சேன்
    பொட்டும் வச்சேன்
    வாழத்தான் நான்
    பூவோடு நாரப்போல
    சேரத்தான்
    பெண் : ராசாவே
    ராசாவே ராசாவே

  • Aranmanai Kili Tamil Movie Songs | Raasave Unnai Song | Rajkiran | Ahana | Ilayaraja | Music Master

    4:28

    Raasave Unnai Song from Aranmanai Kili Tamil Movie on Music Master, ft. Rajkiran and Ahana. Music composed by Ilayaraja. Aranmanai Kili movie also stars Vadivelu, Gayathri, CR Vijayakumari and Premi among others. For more Tamil Super Hit Video Songs of Ilayaraja, Stay tuned to Music Master.

    Full Details:
    Song: Raasave Unnai Vida
    Singer: S Janaki
    Music: Ilayaraja
    Director & Producer: Rajkiran
    Release Date: 16 April 1993

    Ilayaraja is legendary music composer, He has composed more than 6000 songs and provided film scores for more than 1000 films. Ilaiyaraja is also known for creating music by fusing symphonic orchestration with traditional Indian instrumentation. He won National Film Award for Sindhu Bhairavi and Filmfare Awards South for movie like Thalapathi and Kasi.

    Synopsis:

    A man works for a rich family. When a girl from the family is kidnapped and forced into prostitution, he saves her and takes her to his village. It remains to be seen what fate has in store for them.

    Click here to watch:

    Avarampoo Tamil Movie Song


    Thirumathi Pazhanisamy Tamil Movie Songs


    Ejamaan Tamil Movie Songs


    Valli Tamil Movie Songs

  • Rasavey Onna Nambi InthaTAMIL KARAOKE BY RAVI BASEL SWISS

    4:41

    பெ: ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பு இருக்குதுங்கா
    ஒரு வார்த்தை சொல்லிடிங்க அது உசுரவந்து உருக்குதுங்க
    வந்து சொல்லாத உறவா இவ நெஞ்சோட வளத்தா
    அது தப்பான கருத்தா இல்ல தண்ணீரில் எழுத்தா


    பெ: பழச மறக்கலியே பாவி மக நெஞ்சு துடிக்குது
    உன்னையும் என்னையும் வச்சு ஊரு ஜனம் கும்மி அடிக்குது
    அட டா எனக்காக அருமை குரன்ஜீக
    தரும மகாராசா தலைய கவுன்தீக
    களங்கம் வந்தால் என்ன பாரு அதுக்கும் நிலானு தான் பேரு
    அட மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு

    ராசாவே ....

    பெ: காதுல நெறச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது
    சூழியிலே படகு போல என் மனசு சுத்துது சுத்துது
    பருவம் தெரியாம மழையும் பொழிந்ஜாச்சு
    விவரம் தெரியாம மனசும் நனன்ஜாச்சு
    உனக்கே வச்சிருக்கேன் மூச்சு எதுக்கு இந்த கதி ஆச்சு
    அட கண்ணு காது மூக்கு வச்சி ஊருக்குள்ள பேச்சு

    ராசாவே ....

  • பூங்காற்று திரும்புமா | Poongatru Thirumbuma | Malaysia Vasudevan, S. Janaki | Tamil Hit Song HD

    4:37

    Movie : Muthal Mariyathai
    Song : Poongatru Thirumbuma
    Singer : Malaysia Vasudevan, S. Janaki
    Lyric : Vairamuthu
    Music : Ilaiyaraaja

  • ஜானகி பாடல்கள் _8D | S.JANAKI JUKEBOX_8D | S.JANAKI TAMIL HIT SONGS_8D | TAMIL MELODIES | VOLUME - 1

    41:40

    Keep Supporting ISAI KALANCHIYUM for more videos & 8D songs :

    S U B S C R I B E
    L I K E
    S H A R E
    COMMENT : Leave comment , you're liked songs for 8D upload.

    IMPORTANT : Use headphones for best 8D experience

    ************* S.JANAKI HIT SONGS LIST (VOL- 1) ************

    @ 00:07 - 8D_Chinna Chinna (சின்ன சின்ன)
    @ 04:34 - 8D_Katril Endhan (காற்றில் எந்தன் கீதம்)
    @ 08:59 - 8D_Ooru Sanam (ஊரு சனம்)
    @ 13:35 - 8D_Paadu Nilave (பாடு நிலாவே)
    @ 18:52 - 8D_Rasave Unnai Nambi (ராசாவே உன்ன நம்பி)
    @ 23:24 - 8D_Sangathil Padatha (சங்கத்தில் பாடாத)
    @ 27:43 - 8D_Senthoora Poove (செந்தூர பூவே)
    @ 31:41 - 8D_Vilakku vaipom (விளக்கு வைபோம்)
    @ 36:46 - 8D_Varadhu Vandha (வராத வந்த)


    --------------------- I S A I K A L A N C H I Y U M ------------------------

    ????Email : isaikalanchiyum@gmail.com

    ????All Rights to Music Label Co. & No Copyright infringement intended.

    ????We believe that every good music should be reached out to its potential audience & We will surely help you out in that with added 8D musical effects.

    ????Special thanks to Music Labels.
    _________________________________________________________

    IMPORTANT :-
    ???? ATTENTION : Copyright disclaimer

    ????If there are any copyright infringement send us a e-mail to us.

    ????Email: isaikalanchiyum@gmail.com

    ????Use this email for copyright, please don't use YouTube Strike.

    ????This video is purely fan-made, if you (owners) want to remove this video, please mail us at isaikalanchiyum@gmail.com , before doing anything. We will respectfully remove it.

    ????These the Song do not belong to me. These copyrights belong to its rightful owners. I used them for entertainment purposes only. :)

    #Isaikalanchiyum #JanakiTamilHitSongs #TamilMelodies #TamilHitSongs2019 #8DTamilHitSongs2019 #8DTamilHItSongs #S.janakiTamilSongs #S.janakiSongs#8DtamilMelodies #8d #BestTamilSongs2019 #8DBestTamilSongs2019 #TamilHits#8Dtamilsongs #8Dsongs #tamilsongs8D#isaikalanchiyum #tamilsongs #tamilpaattu #tamilhitsongs #songs

  • Pattu Vanna Rosavam Video Song | Kanni Paruvathile | Rajesh, Vadivukkarasi | Malaysia Vasudevan Hits

    4:43

    Watch Tamil super hit song, Pattu Vanna Rosavam (Male Version) from the 1979 blockbuster film, Kanni Paruvathile. Starring: Rajesh, Vadivukkarasi, K. Bhagyaraj, G. Srinivasan, Muthubharathi. Music: Shankar Ganesh. Singers: Malaysia Vasudevan, S. Janaki. Director: B.V. Balaguru.

    To watch more videos, Click

    Subscribe now for more updates


    Join & Like our Facebook Rajshritamil Fan Page


    Join us on Google+


    Follow us on Twitter

    Subscribe now to Rajshri Tamil for more updates:

  • Muthal Mariyathai Tamil Movie Songs | Raasave Unna Nambi Video Song | Sivaji | Radha | Ilayaraja

    1:25

    Raasave Unna Nambi Video Song from Muthal Mariyathai Tamil Movie exclusively on Pyramid Glitz Music. Muthal Mariyathai ft. Sivaji Ganesan and Radha in lead roles. Directed by Bharathiraja, Music composed by Ilayaraja, Lyrics written by Vairamuthu, Produced by Bharathiraja under the banner Manoj Creations. For more Tamil Super Hit Songs of Ilayaraja, subscribe to Pyramid Glitz Music.

    Song Details:-

    Song: Raasave Unna Nambi
    Singer: S Janaki
    Music: Ilayaraja
    Lyrics: Vairamuthu
    Director: Bharathiraja
    Release Date: 15 August 1985

    Muthal Mariyathai also stars Vadivukkarasi, Dipan, Ranjani, Aruna Mucherla, Ilavarasu, Janagaraj and Sathyaraj.


    Click here to watch:

    Sangili Tamil Movie Video Songs -

    Enga Oor Raja Video Songs -

    Andaman Kadhali Video Songs -

    Ambikapathi old Movie Video Songs -

    Aandavan Kattalai old Movie Video Songs -


    For more tamil Songs:

    Subscribe Pyramid Glitz Music:
    Like us on Facebook:
    Follow us on Twitter:

  • O Andavare Unna Enni tamil christian songs 2018

    5:11

    tamil christian songs

  • Muthal Mariyathai Movie Songs | Poongatru Thirumbuma Video Song | Sivaji Ganesan | Radha | Ilayaraja

    4:52

    Poongatru Thirumbuma Video Song from Muthal Mariyathai Tamil Movie exclusively on Pyramid Glitz Music. Muthal Mariyathai ft. Sivaji Ganesan and Radha in lead roles. Directed by Bharathiraja, Music composed by Ilayaraja, Lyrics written by Vairamuthu, Produced by Bharathiraja under the banner Manoj Creations. For more Tamil Super Hit Songs of Ilayaraja, subscribe to Pyramid Glitz Music.

    Song Details:-

    Song: Poongatru Thirumbuma
    Singer: Malaysia Vasudevan, S Janaki
    Music: Ilayaraja
    Lyrics: Vairamuthu
    Director: Bharathiraja
    Release Date: 15 August 1985

    Muthal Mariyathai also stars Vadivukkarasi, Dipan, Ranjani, Aruna Mucherla, Ilavarasu, Janagaraj and Sathyaraj.


    Click here to watch:

    Sangili Tamil Movie Video Songs -

    Enga Oor Raja Video Songs -

    Andaman Kadhali Video Songs -

    Ambikapathi old Movie Video Songs -

    Aandavan Kattalai old Movie Video Songs -


    For more tamil Songs:

    Subscribe Pyramid Glitz Music:
    Like us on Facebook:
    Follow us on Twitter:

  • Rasave Unnanambi Intha Rosapoo FULL SONG 1080p Full HD

    4:33

  • Rasave Unna Nambi - ராசாவே உன்ன நம்பி on Veena

    1:52

    Dr. Rajalakshmi’s Corner – Veena Tutorial Channel with Carnatic Notes

    Swarams for Film Songs on Veena

    Tribute to *Actress Radha and our Pride Chevalier Shivaji Ganesan*. Both their acting in the movie is spoken till date.
    Superb Story directed by *BharathiRaja with great music by Raja, well sung by Janaki*.
    Presenting *ராசாவே உன்ன நம்பி from முதல் மரியாதை*

  • ராசாவே உன்ன நம்பி actor athulya cute scene

    16

    #musicall #video #songes #mass

  • ராசாவே உன்ன நம்பி????Rasave Unna Nambi????Muthal Mariyathai????Tamil Whats App Status Songs????Muthu Ads

    28

  • ராசாவே உன்ன நம்பி.. WhatsApp Status #LoveSatheesh

    37

    Disclaimer: No Copyright intended in this video. All rights belong to the rightful owner

    Copyright Disclaimer, Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for 'fair use' for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

    Thanks for watching my videos and supporting #LoveSatheesh ????

  • ????ராசாவே உன்ன நம்பி???? || ECHO MIXER SONG || SYCO AUDIOS

    4:35

    ➡️Tamil echo effect song ❇️
    ➡️Use ????headphone get better Effect????
    ➡️Comment your favourite song????????????

  • Rasave Unnai Naan ராசாவே உன்ன நான் எண்ணித்தான் KARAOKE BY RAVI BASEL SWISS

    4:52

    பாடகி : எஸ்.பி. சைலஜா

    இசையமைப்பாளர் : இளையராஜா

    ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
    பல ராத்திரி மூடல கண்ணத்தான்
    ஏ பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்
    நான் பூவோடு நாரப்போல சேரத்தான்

    ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
    பல ராத்திரி மூடல கண்ணத்தான்
    ஏ பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்
    நான் பூவோடு நாரப்போல சேரத்தான்
    ராசாவே ராசாவே ராசாவே…….
    தனந்தம் தம் தம்தம் தம்
    தனந்தம் தம் தம்தம் தம்
    தனந்தம் தம் தம்தம் தம்
    தம் ததம் தம் ததம்
    தம் ததம் தம் ததம்
    தம் ததம் தம் ததம்
    தம் ததம் தம் ததம்
    ஆ ஆஅ ஆ ஆ ஆஅ ஆ ஆ
    ஹும்ம் ஹும்ம்ம்ம்ம்
    ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு
    உன்ன நெனச்சு உசிருருக்கு
    ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு
    உன்ன நெனச்சு உசிருருக்கு
    ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி
    ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி
    பூத்தது வாடுது நீ வரத்தான்
    ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
    பல ராத்திரி மூடல கண்ணத்தான்
    ஏ பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்
    நான் பூவோடு நாரப்போல சேரத்தான்

    தீரீய் தீ தீ தீ தீரி தீ தீ
    தீதிதீ திதி தீ திதி தீ
    தீரீய் தீ தீ தீ தீரி தீ தீ
    தீதிதீ திதி தீ திதி தீ

    மாக்கோலம் போட்டு மாவிளக்கேத்தி
    நீ கெடைக்க நேந்துகிட்டேன்
    மாக்கோலம் போட்டு மாவெளக்கேத்தி
    நீ கெடைக்க நேந்துகிட்டேன்
    பாத்தாளே ஆத்தா மனக்குற தீத்தா
    பாத்தாளே ஆத்தா மனக்குற தீத்தா
    கெடச்சது மாலையும் மஞ்சளும்தான்

    ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
    பல ராத்திரி மூடல கண்ணத்தான்
    ஏ பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்
    நான் பூவோடு நாரப்போல சேரத்தான்
    ராசாவே ராசாவே ராசாவே

  • ராசாவே உன்னை நம்பி

    43

    ராசாவே உன்னை நம்பி
    இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
    ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க
    அது உசுர வந்து உருக்குதுங்க

    வந்து சொல்லாத உறவை
    இவ நெஞ்சோடு வளர்த்தா
    அது தப்பான கருத்தா
    தண்ணீரில் எழுத்தா

    ராசாவே உன்னை நம்பி
    இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

  • Raasaave Onnai Nambi ராசாவே உன்னை நம்பி

    4:34

    'முதல் மரியாதை' திரைப்படத்தில் இடம் பெற்று, இளையராஜா இசையில், S. ஜானகி இனிமையாக பாடிய ராசாவே உன்னை நம்பி வைரமுத்துவின் பாடலை, நான் கரயோகி இசையுடன் பாட எடுத்த முயற்சி!!
    Raasaave Onnai Nambi is one of the melodious song originally sung by S Janaki using the lyrics of Vairamuthu for the composition of Ilayaraja in the Sivaji - Bharathiraja film 'Mudhal Mariyaathai' which I have attempted with the karaoke music!!

    Disclaimer: I have passion for Tamil Songs. Singing with karaoke music is very relaxing and is therapeutic. By this I don't wish to violate any copyright owned by the respective owners of the original songs. If any song is in violation of the copyright you own then, please let me know, I will remove it from Youtube.
    If you like the songs then please buy the original song!

  • RASAVE UNNE NAMBI ராசாவே உன்னை நம்பி ராமராஜன் ரேகா-PUGAL

    4:33

  • Raasaave Unna Naan Ennithan TAMIL KARAOKE BY RAVI BASEL SWISS

    4:37

    Rasave unna naan ennithan

    ராசாவே உன்ன நான் எண்ணித்தான்

    பல ராத்திரி மூடல கண்ணத்தான்

    ஏ...பூ வச்சேன் பொட்டும்

    வச்சேன் வாழத்தான்

    நான் பூவோடு நாரப்போல சேரத்தான்

    ராசாவே உன்ன நான் எண்ணித்தான்

    பல ராத்திரி மூடல கண்ணத்தான்

    ஏ...பூ வச்சேன் பொட்டும்

    வச்சேன் வாழத்தான்

    நான் பூவோடு நாரப்போல சேரத்தான்

    ராசாவே ராசாவே ராசாவே

    தன தம்தம்தம்தம் தம்தம்
    தன தம்தம்தம்தம் தம்தம்
    தன தம்தம்தம்தம்தம்தம்தம்தம்தம்தம்தம்தம்தம்தம்தம்தம்
    தம் ததம் தம் ததம் தம் ததம் தம் ததம் தம் ததம்தம் ததம் தம் ததம்



    ஆ அ ...........................ம்.............


    ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு

    உன்ன நெனச்சு உசிருருக்கு

    ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு

    உன்ன நெனச்சு உசிருருக்கு

    ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி

    ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி

    பூத்தது வாடுது நீ வரத்தான்

    ராசாவே உன்ன நான் எண்ணித்தான்

    பல ராத்திரி மூடல கண்ணத்தான்

    ஏ...பூ வச்சேன் பொட்டும்

    வச்சேன் வாழத்தான்

    நான் பூவோடு நாரப்போல சேரத்தான்



    மாக்கோலம் போட்டு மாவெளக்கேத்தி

    நீ கெடைக்க நேந்திகிட்டேன்

    மாக்கோலம் போட்டு மாவெளக்கேத்தி

    நீ கெடைக்க நேந்திகிட்டேன்

    பாத்தாளே ஆத்தா மனக்குற நீதா

    பாத்தாளே ஆத்தா மனக்குற நீதா

    கெடச்சது மாலையும் மஞ்சளும்தான்

    ராசாவே உன்ன நான் எண்ணித்தான்

    பல ராத்திரி மூடல கண்ணத்தான்

    ஏ...பூ வச்சேன் பொட்டும்

    வச்சேன் வாழத்தான்

    நான் பூவோடு நாரப்போல சேரத்தான்

    ராசாவே ராசாவே ராசவே

  • Rasave unna kanatha nenju|| Ilayaraja WhatsApp Status|| ராசாவே உன்னை காணாத நெஞ்சு||Dr.P.Susheela||

    53

    #Subscribe_now #Anto_Creations



    Like.. comments...Share my videos ????????????????

    Movie : Vaithegi kathirundhal
    Singer : Dr.P.Susheela
    Music : Isaignani Ilayaraja

  • ராசாவே என்னை தெரியலையா || Raasave Ennai Theriyalaiya

    5:16

  • Raasave unna nambi song status Tamil #hemuchannel

    35

    Raasave unna nambi song status Tamil #hemuchannel
    Singer : S. Janaki

    Music by : Ilayaraja

    Female : Ahaa..ohooo..ooo..hooo
    Ahaa..ohooo..ooo..hooo
    Hoo…hooo..hooo..oooo

    Female : Raasaavae onna nambi
    Intha rosapoo irukuthunga
    Oru vartha solliteenga
    Athu usura vandhu urukudhunga

    Female : Vandhu sollatha orava
    Iva nenjodu valatha
    Athu thapana karuthaaa…
    Thaneeril yezhutha

    Female : Raasaavae onna nambi
    Intha rosapoo irukuthunga

    Female : Palasa marakalayae
    Paavi maga nenju thudikithu
    Onnaiyum ennaiyum vechu
    Ooru sanam kummi adikuthu

    Female : Adadaa enakaga
    Aruma koranjeega
    Dharuma maharasa
    Thalaya kavundheega

    Female : Kalangam vanthalenna paaru
    Athukkum nelanuthan peru
    Ada manthayila ninnalumae
    Veera paandi theru

    Female : Raasaavae onna nambi
    Intha rosapoo irukuthunga

    Female : Kathula neracha mudi
    Kannathila kuthuthu kuthuthu
    Suzhiyila padagu pola
    Em manasu suthuthu suthuthu

    Female : Paruvam theriyaama
    Mazhaiyum pozhinjachu
    Vevaram theriyaama
    Manasum nenanjachu

    Female : Unaku vechuirukken moochu
    Ethuku intha gathi aachu
    Ada kannu kathu mooku vechu
    Oorukulla pechu

    Female : Raasaavae onna nambi
    Intha rosapoo irukuthunga
    Oru vartha solliteenga
    Athu usura vandhu urukudhunga

    Female : Vandhu sollatha orava
    Iva nenjodu valatha
    Athu thapana karuthaaa…
    Thaneeril yezhutha

    Female : Raasaavae onna nambi
    Intha rosapoo irukuthunga
    Englishதமிழ்
    பாடகி : எஸ். ஜானகி

    இசை அமைப்பாளர் : இளையராஜா

    பெண் : ஆஆ..அ..அ
    ஆஆ..அ..அ
    ஆஆ…ஆஆ…ஆஆ..ஆ

    பெண் : ராசாவே உன்னை நம்பி
    இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
    ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க
    அது உசுர வந்து உருக்குதுங்க

    பெண் : வந்து சொல்லாத உறவை
    இவ நெஞ்சோடு வளர்த்தா
    அது தப்பான கருத்தா
    தண்ணீரில் எழுத்தா

    பெண் : ராசாவே உன்னை நம்பி
    இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

    பெண் : பழசை மறக்கலையே
    பாவி மக நெஞ்சு துடிக்குது
    உன்னையும் என்னையும் வச்சு
    ஊரு சனம் கும்மி அடிக்குது

    பெண் : அடடா எனக்காக
    அருமை கொறஞ்சீக
    தரும மகராசா
    தலைய கவுந்தீக

    பெண் : களங்கம் வந்தால் என்ன பாரு
    அதுக்கும் நிலான்னு தான் பேரு
    அட மந்தையிலே நின்னாலும் நீ
    வீரபாண்டி தேரு

    பெண் : ராசாவே உன்னை நம்பி
    இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
    ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க
    அது உசுர வந்து உருக்குதுங்க

    பெண் : காதுல நரைச்ச முடி
    கன்னத்துல குத்துது குத்துது
    சுழியில படகு போல
    என் மனசு சுத்துது சுத்துது

    பெண் : பருவம் தெரியாம
    மழையும் பொழிஞ்சாச்சு
    வெவரம் தெரியாம
    மனசும் நனைஞ்சாச்சு

    பெண் : உனக்கே வச்சிருக்கேன் மூச்சு
    எதுக்கு இந்த கதி ஆச்சு
    அட கண்ணு காது மூக்கு வச்சு
    ஊருக்குள்ளே பேச்சு

    பெண் : ராசாவே உன்னை நம்பி
    இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
    ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க
    அது உசுர வந்து உருக்குதுங்க

    பெண் : வந்து சொல்லாத உறவை
    இவ நெஞ்சோடு வளர்த்தா
    அது தப்பான கருத்தா
    தண்ணீரில் எழுத்தா

    பெண் : ராசாவே உன்னை நம்பி
    இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

    #WATS APP#STATUS
    #WATS APP#STATUS#VIDEO
    #STATUS #VIDEO
    #VIDEO #FOR #STATUS
    #TAMIL #WATS #APP #STATUS
    #FACEBOOK
    #GOOGLE
    #YAHOO
    #INSTAGRAM
    #TWITTER
    #SNAPCHAT
    #LOVE #SONGS
    #SONGS
    #WATS #APP #STATUS #BEST
    #INDIAN
    #INDIAN #VIDEOS
    #YAHOO
    #MOTIVATIONAL #VIDEO
    #WATS #APP #BEST #VIDEO
    #BEST #VIDEO
    #LOVE #STATUS #VIDEO
    #LOVE #BEST #VIDEO
    #SAD
    #TRENDING
    #DESPACITO
    #BELIVER BELIEVER
    #SHAPE OF YOU
    #ROCKYABOY
    #FEEL
    #LOVE FEEL
    #ROMANTIC
    #EMOTIONAL
    #SUBSCRIBE
    #CUTE Tamil Wats app status channel,best Tamil Wats app status Tamil hi,best Wats app status,best AR RAHMAN Wats app status Tamil,best ilaiyaraja Wats app status tamil,best Vijay Ajith Wats app status Tamil,best love Wats app status Tamil,best sad, motivational Wats app status Tamil, Google & Google organisation,Wats app status Tamil,best love Wats app status,Tamil,Malayalam,Telugu,kannada,love bgm Tamil,love bgm Wats app status Tamil,mass Wats app status Tamil,Wats app status video,Wats app status video Tamil,best love Wats app status in Tamil,new Tamil Wats app status,cute romantic status in Tamil,yuvan Shankar raja, Anirudh,ilaiyaraja,kirish,single Wats app status,love feeling love sad,love failure, lovely wonderful Wats app status,30 sec Wats app status,trending Wats app status,HD Wats app status,30 second status Tamil,30 sec video, evergreen Wats app status video,hit songs video in Tamil

  • Mohanin Raagam Orchestra Raasave Unnai Nambi by Anita

    4:05

    10.11.2018 சிவந்தி ஆதித்தனார் கல்யாண மண்டபம், ரெட்ஹில்ஸ்
    பாடல் - ராசாவே உன்னை நம்பி
    பாடியவர் - அனிதா

  • RASAVE UNNA KAANATHA NENJU KARAOKE BY RAVI BASEL SWISS

    4:32

    TAMIL KARAOKE KNS BROS
    TAMIL KARAOKE KNS BROS
    vor 1 Sekunde
    பாடகி : பி. சுஷீலா

    இசை அமைப்பாளர் : இளையராஜா

    பெண் : ………………………………….

    ராசாவே உன்ன
    காணாத நெஞ்சு
    காத்தாடி போலாடுது
    ராசாவே உன்ன
    காணாத நெஞ்சு
    காத்தாடி போலாடுது
    ஸ்ரீ ராமனோட

    பூ மாலை போட
    வைதேஹி உள்ளம் வாடுது..
    ராசாவே உன்ன

    காணாத நெஞ்சு
    காத்தாடி போலாடுது..

    கண்ணுகொரு வண்ணக்கிளி
    காதுக்கொரு கானக்குயில்
    நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி
    நான் தான் அய்யா
    கண்ணுகொரு வண்ணக்கிளி
    காதுக்கொரு கானக்குயில்
    நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி
    நான் தான் அய்யா
    தத்தித் தவழும்

    தங்கச் சிமிழ் நான்
    பொங்கி பெருகும்
    சங்கத் தமிழ் நான்
    முத்தம் தர

    நித்தம் வரும் நட்சதிரம்
    யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
    நீ தானே கண்ணா
    நான் வாங்கும் மூச்சு
    வாழ்ந்தாக வேண்டும்
    வா வா கண்ணா..
    ராசாவே உன்ன

    காணாத நெஞ்சு
    காத்தாடி போலாடுது
    ஸ்ரீ ராமனோட பூ மாலை போட
    வைதேஹி உள்ளம் வாடுது..
    ராசாவே உன்ன

    காணாத நெஞ்சு
    காத்தாடி போலாடுது..

    மங்கை ஒரு கங்கை என
    மன்னன் ஒரு கண்ணன் என
    காதில் ஒரு காதல் கதை
    சொன்னால் என்ன..
    மங்கை ஒரு கங்கை என
    மன்னன் ஒரு கண்ணன் என
    காதில் ஒரு காதல் கதை
    சொன்னால் என்ன..
    அத்தை மகனோ

    மாமன் மகனோ
    சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
    சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
    அம்மாடி நீதான் இல்லாத நானும்
    வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
    தாங்காத ஏக்கம் போதும் போதும்..
    ராசாவே உன்ன

    காணாத நெஞ்சு
    காத்தாடி போலாடுது
    ஸ்ரீ ராமனோட பூ மாலை போட
    வைதேஹி உள்ளம் வாடுது..
    ராசாவே உன்ன

    காணாத நெஞ்சு
    காத்தாடி போலாடுது..
    காத்தாடி போலாடுது..

  • ராசாவே உன்னை நான் எண்ணித்தான் பல ராத்திரி மூடல கண்ணத்தான்

    31

    Movie: தனிக்காட்டு ராஜா 1982

  • Raasathi Onna Kaanadha Nenju Lyrics

    4:26

    #Paadal Rasigan

    ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு பாடல் வரிகள்
    Song : Raasathi Onna Kaanadha Nenju
    Movie : Vaidhehi Kaathirundhaal
    Year : 1984
    Singers : P.Jeyachandran
    Music : Illaiyaraja

  • Raasaave Onnai Kaanaatha ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு

    4:50

    விஜயகாந்த் / ரேவதி நடித்த வைதேகி காத்திருந்தாள்(1984) படத்தில், வாலி இயற்றி, இளையராஜா இசையில், P.சுசீலா பாடிய ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு பாடலை நான் கரயோகி இசையுடன் பாட எடுத்த முயற்சி!!
    Another melodious compositions of Ilayaraja, written by Vaali , originally sung by P Suseela , for the Vijayakanth Film Vaidehi Kaaththirunthal(1984), is the song Raasaave Onnai Kaanaatha Nenju, which I have attempted with karaoke music!!

    Disclaimer: I have passion for Tamil Songs. Singing with karaoke music is very relaxing and is therapeutic. By this I don't wish to violate any copyright owned by the respective owners of the original songs. If any song is in violation of the copyright you own then, please let me know, I will remove it from Youtube.
    If you like the songs then please buy the original song!

Shares

x

Check Also

Menu